| |
| சில மாற்றங்கள் (மாற்றம் – 3) |
பிரபல மருந்துக் கம்பெனியில் அதிகாரியாக வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாக நியூ யார்க் வருகிறான். வழியில் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஒருநாள் தங்குகிறான். தினேஷ் வேலை இழந்த தனது நண்பன்...குறுநாவல்(1 Comment) |
| |
| வா... திரும்பிப் போகலாம்! |
"ராஜேஷ்... இன்னைக்கு முடிவு பண்ணியே ஆகணும். போன வாரம் கேட்டதுக்கு இந்த வாரம் முடிவு சொல்றேன்னு சொன்னீங்க. எத்தனை வருஷத்துக்குத்தான் தள்ளிப் போடுறது. அடுத்த ஸ்கூல் இயர் ஸ்டார்ட் ஆயிடும்.சிறுகதை |
| |
| தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-2) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணி புரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறினாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம் செய்யுமாறு...சூர்யா துப்பறிகிறார் |
| |
| கார்த்திகேசு சிவதம்பி |
சிறந்த மொழி ஆய்வாளரும், தமிழறிஞருமான கார்த்திகேசு சிவதம்பி (79) ஜூலை 6, 2011 அன்று காலமானார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டியில் பிறந்த அவர், யாழ் பல்கலைக்கழகம்...அஞ்சலி |
| |
| ரஞ்சனி, ஸ்ரீவித்யா |
டீ-ஷர்ட் கேர்ள்ஸ் னு சொன்னா ரஞ்சனியும் ஸ்ரீவித்யாவும்தான். இருவருமே பிறந்து, வளர்ந்து படித்ததெல்லாம் சென்னையில்தான் என்றாலும் சந்தித்துக்கொண்டது சிலிக்கான் வேல்லியில், ஜூன் 2010ல்தான்.சாதனையாளர் |
| |
| நகைச்சுவைத் துணுக்குகள் கு. ஞானசம்பந்தன் |
பொது |