Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
By Category:
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சின்னக்கதை
|
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
மேலோர் வாழ்வில்
|
மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது
|
சாதனையாளர்
|
நேர்காணல்
|
சூர்யா துப்பறிகிறார்
|
அலமாரி
|
சிறுகதை
|
சின்னக்கதை
|
வாசகர்கடிதம்
எழுத்தாளர்
|
Events Calendar
|
நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Comments
DR A P IRUNGOVE
(India)
Comments Home
Comments by DR A P IRUNGOVE (7)
Article:
முனைவர் அ.போ. இருங்கோவேள்
Category:
நேர்காணல் (
May 2021
)
Posted On:
May 07, 2021
வணக்கம் ஐயா என்ன தவம் செய்தனை! மன பாரம் தாங்காது சேவை செய்ய வாய்ப்பளித்த புற்று நோயாளிகள், மன நோயாளிகளும், நான் உங்களை பார்க்க வேண்டும் என்று கேட்ட பார்வைக் குறைபாடு பயனாளிகள் பலரும் கையில் பூங்கொத்தோடு வந்த காட்சிகள் நினைவில் வந்து செல்கிறது. அடியேனை பேட்டி கண்டு எழுதிய திரு Arvind Swaminathan உங்கள் பேட்டி வேண்டுமே? என்று பெருமைப்படுத்திய திரு Madhura Bharati ஐயா அவர்கள், அடியேனை வார்த்தெடுத்த குருநாதர் Sengamedu Srinivasa Badrinath , Thandalam Surendran , Govindan Vs , டாக்டர் சாந்தா, டாக்டர் சாரதா மேனன், டாக்டர் சுரேஷ் குமார், டாக்டர் சகுந்தலா சுரேஷ் குமார், பெற்றோர்கள், உடன் பிறந்தோர் என்னைத் தாங்கும் என் தேவி Sreedevi Irungovel , மழலைச் செல்வங்கள், என் குழந்தைகளை சிறப்புடன் கவனித்துக் கொண்ட என் மாமனார் மாமியார் சகோதர சகோதரிகள் உள்ளிட்ட என் புகுந்த வீட்டு சொந்தங்கள், Janani Sreedhar , என்னுடன் பணியாற்றிய, தற்போது உடன் பணியாற்றும் சக ஊழியர்கள், சக பேராசிரியர்கள், மாணவ மாணவியர், நண்பர்கள், அனைவருக்கும் நன்றியோடு, அனைவரையும் என் அன்னை ஶ்ரீ மீனாக்ஷி அம்மன் மற்றும் எந்தை ஶ்ரீ சுந்தரேஸ்வரர் இருவரும் காத்தருள வேண்டி என் அன்னை ஶ்ரீ மீனாக்ஷி அம்மன் பாதம் நினைந்து பணிந்து வணங்கி சமர்ப்பிக்கிறேன். மே 2021 இதழில் வெளிவந்த அடியேனின் நேர்முக கட்டுரை மிகச் சிறப்பாக இருக்கிறது. நன்றி நன்றி நன்றி ஐயா. தென்றல் இதழில் பேட்டி மிகச் சிறப்பாக வெளி வந்திருக்கிறது. என் பணிவான நன்றியை சமர்ப்பித்துக் கொள்கிறேன். குரல் கொடுத்த திருமதி சரஸ்வதி அவர்களும் உணர்வு பூர்வமாக தன் கடமையை நிறைவேற்றி இருக்கிறார். திரு அரவிந்த் அவர்களின் எடிட்டிங் மிக அருமை. மீண்டும் நன்றி நன்றி நன்றி ஐயா
Article:
சங்கர நேத்ராலயா
Category:
நிகழ்வுகள் (
Apr 2021
)
Posted On:
Apr 06, 2021
Dear Sir, Thank you very much for your kind concern on Publishing the news in the Great Thendral Journal. A P Irungovel, Sankara Nethralaya, Chennai, India.
Article:
டாக்டர் பிரேமா நந்தகுமார்
Category:
எழுத்தாளர் (
Mar 2020
)
Posted On:
Mar 16, 2020
அருமையான கட்டுரை. ஒரு முறை அம்மையார் அவர்களை சந்தித்து பேசியிருக்கிறேன். அமைதியானவர். வெகுஜன பத்திரிகைகளில் அதிகம் எழுதாதால், பலராலும் கவனிக்க படாத சாதனைப் பெண்மணி.
Article:
சங்கர நேத்ராலயா: "பார்க்கும் விழி நான் உனக்கு!"
Category:
சிறப்புப் பார்வை (
Feb 2020
)
Posted On:
Feb 05, 2020
நன்றி நன்றி நன்றி ஜீ. நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பு மிக மிக அருமை. இந்த மாதம் 24 ஆம் நாள் எங்கள் குருநாதர் டாக்டர் பத்ரிநாத் அவர்களின் 81 ஆம் பிறந்த நாள்.
Article:
பிரகதி குருபிரசாத்
Category:
நேர்காணல் (
Jan 2013
)
Posted On:
Dec 31, 2012
ஒரு அருமையான நேர்காணல். நான் பொதுவாக தொலைக்காட்சியே பார்ப்பதில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சி என்னை தொலைக்காட்சி அருகே அமரவைத்து விட்டது. நான் ஒட்டு போட்டது பிரகதிக்குத்தான். காரணம் அவரது அசாத்திய திறமை. அர்ப்பணிப்பு மனப்பாங்கு. நான் வெகு ஆவலாக எதிர்பார்த்த ரிசல்ட் முதலிடம் - பிரகதி, இரண்டாவது - சுகன்யா, மூன்றாவது - கௌதம், நாங்காவது - யாழினி, மற்றும் ஐந்தாவது - ஆஜித். ஆஜித் பார்க்க க்யூட்டாக இருந்த காரணத்தால் முதலிடம் பெற்றிருக்கலாம். ஆனால் திறமை என்று பார்த்தால் உண்மையான போட்டி பிரகதிக்கும் சுகன்யாவுக்கும் மட்டுமே. கட்டுரையில், நிகழ்ச்சிக்கு பின்னால் இருந்த பல செய்திகளை தெரிந்து கொண்டோம். பிரகதிக்கு - நீங்கள் ”பெஸ்ட் கிளாசிக்கல் சிங்கர்” பட்டம் வென்றீர்கள். உங்களை திரையில் நடிகையாக பார்ப்பதை விட, காலமெல்லாம் மனம் வருடும் ஒரு சிறந்த பாடகியாக பார்க்கவே எத்தனையோ நண்பர்களுக்கு விருப்பம். வாழ்த்துக்கள்.
Article:
திருச்செந்தூர் முருகன்
Category:
சமயம் (
Dec 2012
)
Posted On:
Dec 13, 2012
ஒரு நல்ல கட்டுரை. பல அற்புதமான விஷயங்களை ஆசிரியர் பகிர்ந்துள்ளார். திருச்செந்தூர் முருகனின் படம் அரைகுறையாக வெளியிட்டதை தவிர்த்திருக்கலாம். முழு உருவத்துடன், அதாவது முருகனின் வேல் முழுமையாகத் தெரியும்படியாக, ஸ்வாமியின் முழு உருவமே வழிபாட்டுக்கு உகந்தது. முழு உருவ படத்தை வெளியிட முடிந்தால் நன்று.
Article:
நர்த்தகி
Category:
சினிமா சினிமா (
Feb 2011
)
Posted On:
Feb 18, 2011
I know Ms Vijaya Padma very well. She is a good journalist, writter and social worker. I am very happy to understand that she doing well in Film Direction too. Her social thoughts proved that she is still in the thoughts of social work. My best wishes to her. DR A P IRUNGOVEL, SANKARA NETHRALAYA, CHENNAI, INDIA drapirungovel@gmail.com
© Copyright 2020 Tamilonline