| |
| பிட்ஸ்பர்க்கில் பரதக்கலை ஜெயமணியின் சேவை! |
பாம்புகளாக வளைந்து மலைகளின் ஊடே நிதானமாகச் செல்லும் பல ஜீவநதிகள்தான் மேற்குப் பென்சில் வேனியாவின் ஜீவாதாரம். இங்குள்ள பிட்ஸ்பர்க் நகரின் பிறப்பே இங்குள்ள மூன்று ஜீவநதிகளின் சங்கமத்தில்தான்.பொது |
| |
| பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் - 5 (பாகம் 6) |
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம்.இலக்கியம் |
| |
| ஓய்வுக்கு மறுபடியும் புறப்பட்டன யானைகள்! |
தனியார் மற்றும் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் முதுமலை வனச் சரணாலயத்தில் மீண்டும் நவம்பரில் தொடங்கியது. இவ்வருடம் எழுபதுக்கும் மேற்பட்ட யானைகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்...தமிழக அரசியல் |
| |
| அருணகிரி பாடிய சிறுவாபுரி |
மாமன் பெயரால் ஊர்ப்பெயர் அமைய மருமகன் பெயரால் புண்ணியக்ஷேத்திரம் ஆயிற்று சிறுவாபுரி என்னும் சிற்றூர். விடுகதையைப் போல் இருக்கிறதல்லவா? லவன் குசன் இருவரும் இராமபிரான்...சமயம் |
| |
| காதில் விழுந்தது... |
அரசியல் முனையில் அர·பாத்தின் சாதனை அசாத்தியமானது. பல பத்தாண்டுகளாக விடாமல் பயங்கரவாத-அரசியல் போராட்டத்தின் மூலம், உலக அரங்கில் பாலஸ்தீனப் பிரச்சனைக்கு முதலிடம் பெற்றதுடன்...பொது |
| |
| மேடைநாடகம்- 'நாட்டக்' வழங்கிய ரகசிய சிநேகிதியே |
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் சிந்தனையைக் கிளறும் நவீன நாடகங்களைப் பல மொழி களில் அரங்கேற்றிப் புகழ் பெற்ற அமைப்பு நாட்டக். விஜய் டெண்டுல்கர், கிரீஷ் கர்நாட், பாதல் சர்க்கார், பீஷ்ம சாஹ்னி...பொது |