Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | புதிரா? புரியுமா? | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கும் 'அன்பே வா'
கலைத்துறையினரின் பாராட்டுமழையில் முதல்வர்!
கலைஞரின் கதை, வசனத்தில் 'மண்ணின் மைந்தன்'
ரஜினியின் மருமகன் தனுஷ்
மும்பை விரைவுவண்டி?
- கேடிஸ்ரீ|டிசம்பர் 2004|
Share:
Click Here Enlargeதமிழ்திரைப்பட உலகினருக்கும், பா.ம.க. வுக்கும் இடையே அடிக்கடி சர்ச்சைகள் சமீபகாலமாக நிகழ்கின்றன. ரஜினியின் பாபா படவெளியீட்டில் பா.ம.க.வினருடன் ரஜினி ரசிகர்களுக்குக் கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் விஜயகாந்த் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பேச்சால் அவரது கஜேந்திரா பட வெளியீட்டில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார் கமல்ஹாசன்.

தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளிலும் தயாராகும் தனது புதிய படத்துக்குக் கமல்ஹாசன் 'மும்பை எக்ஸ்பிரஸ்' என்று பெயரிட்டுள்ளார். சிங்கிதம் சீனிவாசராவ் தயாரிக்க, இளையராஜா இசையமைக்கிறார். வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது 'மும்பை எக்ஸ்பிரஸ்'.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், விடுதலைச் சிறுத்தை இயக்கத் தலைவர் திருமாவளவனும் படத்தின் பெயரைத் தமிழில் மாற்றியமைக்க வேண்டும் என்று கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

என்ன செய்யப் போகிறார் கமல்ஹாசன்?
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கும் 'அன்பே வா'
கலைத்துறையினரின் பாராட்டுமழையில் முதல்வர்!
கலைஞரின் கதை, வசனத்தில் 'மண்ணின் மைந்தன்'
ரஜினியின் மருமகன் தனுஷ்
Share: 




© Copyright 2020 Tamilonline