அட்லாண்டாவில் கிரிக்கெட் மூலம் வளர்ச்சி நிதி தேன்தமிழ் இசையில் தேவியின் பெருமை கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரனின் ராக வித்யா மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தின் தசரா/தீபாவளி திருவிழா நந்தலாலா இயக்கத்தின் இளையோர் கச்சேரி சிகாகோவில் 'பரதம் கலைக்கூடம்' ஆண்டுவிழா கனெக்டிகட்டில் தீபாவளி விழா சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் தமிழ்ப் பண்பாட்டு மையம் சான் ·பிரான்சிஸ்கோ தமிழ் மன்றத்தின் குழந்தைகள் நிகழ்ச்சி
|
|
|
அக்டோபர் 9, 2004 அன்று சிகாகோ லெமாண்ட் கோவில் அரங்கில் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் கிரேசி மோகனின் 'கிரேசி கோஸ்ட்' நகைச்சுவை நாடகம் நடந்தது.
கதாநாயகன் மாதுவின் வீட்டில் பேய்த் தொல்லை. கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக அவர் பேய்கைள விரட்ட கிரேசி மோகனை (மாத்ரூபூதம்) ஏற்பாடு செய்த அதே நேரத்தில் மாதுவின் நண்பரின் ஆவி அங்கு குடியேறுகிறது. அந்த ஆவியின் நிறைவேறாத ஆசையை மாது நிறை வேற்றினாரா என்பதுதான் நாடகம். அமெரிக்க ரசிகர்களுக்காக நிறைய வசனம் எழுதி அமர்க்களப்படுத்திவிட்டார்கள். 12 பேர்கொண்ட நாடகக்குழுவினர் சுமார் 30 நாடகங்களை வடஅமெரிக்காவின் பல பகுதிகளில் நிகழ்த்தினார்கள்.
இடைவேளைக்குப் பிறகு 'கிரேசி' மோகனுடன் நடந்த நேருக்குநேர் நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. விதவிதமாக நிகழ்ச்சிகளை வழங்கும் சிகாகோ தமிழ் சங்கத்தினர் இந்த நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்து அமர்க்களப்படுத்திவிட்டார்கள். சங்கத்தின் நிகழ்ச்சிகள் பற்றி அறியத் தொடர்புகொள்ளவெண்டிய தொலைபேசி எண்கள்: முத்து செல்வராஜ்: 847.498.2152 கடலூர் குமார்: 630.230.0052 ராம் ரகுராமன்: 815.436.3133 |
|
ஜோலியட் ரகு |
|
|
More