| |
| என் ஜாதி |
என்ன ஜாதி நீங்கள்
என்றா கேட்டாய்
முதலில் நான் பெண் ஜாதி
முடிவில்தான் பெஞ்சாதிகவிதைப்பந்தல் |
| |
| யானைகளுக்கு விடுமுறை! |
தமிழகத்தில் கோயில்களிலும், தனியார் வசமும் உள்ள யானைகளுக்கு ஒரு மாத ஓய்வு முகாம் ஒன்றை அண்மையில் தமிழக அரசு நடத்துகிறது. இதற்காக முதுமலை தெப்பக்காட்டில் 15 ஏக்கர் பரப்பில்...பொது |
| |
| வேலை நிறுத்தமும், பணி நீக்கமும் |
தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டம் தமிழக அரசின் எஸ்மா என்கிற இருப்பு கரத்தால் ஒடுக்கப்பட்டு பேராட்டத்தில்...தமிழக அரசியல் |
| |
| கர்த்தரின் கருணை |
மேரியின் வாழ்க்கை தினக்கூலியில்தான் ஓடுகிறது. ஒரே மகன் ஜான் சுரேஷ்தான் அவள் உயிர்நாடி.சிறுகதை |
| |
| ஸ்கூட்டி பாட்டி! |
அய்யம்பேட்டையிலிருந்து அமெரிக்கா வரப்போகும் அலமுப் பாட்டி பற்றி அவளுடைய பிள்ளை ராகவனும், ராஜியும் பட்ட கவலை சொல்லில் அடங்காது.சிரிக்க சிரிக்க |
| |
| வீணா |
ரேவதி வீணை வாசித்தபடி பாடிக் கொண்டிருந்தாள். வீணையிசையும், அவளுடைய குரலிசையும் இணைந்து தென்றலில் தவழ்ந்து கொண்டிருந்தன. ஒன்றை ஒன்று வெல்ல முடியாமல்...சிறுகதை |