Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
பல்லவி ஸ்ரீராம் பரதநாட்டிய அரங்கேற்றம்
தீஷிதர் ஆராதனை
முத்துநகரில் முதல் தீபாவளித் திருநாள்
கர்நாடக இசைப் பயிலரங்கம்
சென்னையில் கிளாசிக் குரூப்பின் குடியிருப்புத் திட்டங்கள்
எஸ்.வி. சேகரின் ஹாஸ்ய விருந்து
சிகாகோவில் நாட்டியத் தாரகை ஷோபனா
சிகாகோ 'நிருத்யாஞ்சலி'யின் ஆண்டுவிழா
லிவர்மோர் கோவிலில் கந்த சஷ்டி விழா
நந்தலாலா மிஷனின் நாட்டிய நிகழ்ச்சி
- |டிசம்பர் 2003|
Share:
Click Here Enlargeநந்தலாலா மிஷனின் நியூ ஜெர்ஸிக் கிளையின் ஆதரவில் முதன்முறையாக பாலாதேவி சந்திரசேகர் அவர்களின் மாணவர்கள் பங்குபெற்ற நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது பிரிட்ஜ் வாட்டர் கோவில் அரங்கத்தில் நவம்பர் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இறைவாழ்த்துடனும் அம்பாள் துதியுடனும் தொடங்கியது நிகழ்ச்சி. லலிதா அவர்கள் இயற்றி, கேதார கௌளையில் அமைந்த இத் துதிக்கு பாலாதேவி நடனம் அமைத்திருந்தார். அடுத்து விநாயகர், முருகன் மற்றும் நடராஜர் மேலான விறுவிறுப்பான கரணங்களை மூவர் வழங்கினர். 'பலுகே பங்கார மாயினா'வும், கானடாவில் அமைந்த தில்லானாவும் நிகழ்ச்சிக்கு மகுடமாய் அமைந்தன.

நிகழ்ச்சிக்கு டாக்டர் யக்ஞசுப்பிரமணியன், தலைவர், சிருங்கேரி வித்யா பாரதி நிறுவனம் (USA), அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
நந்தலாலா மிஷன்
More

பல்லவி ஸ்ரீராம் பரதநாட்டிய அரங்கேற்றம்
தீஷிதர் ஆராதனை
முத்துநகரில் முதல் தீபாவளித் திருநாள்
கர்நாடக இசைப் பயிலரங்கம்
சென்னையில் கிளாசிக் குரூப்பின் குடியிருப்புத் திட்டங்கள்
எஸ்.வி. சேகரின் ஹாஸ்ய விருந்து
சிகாகோவில் நாட்டியத் தாரகை ஷோபனா
சிகாகோ 'நிருத்யாஞ்சலி'யின் ஆண்டுவிழா
லிவர்மோர் கோவிலில் கந்த சஷ்டி விழா
Share: 




© Copyright 2020 Tamilonline