Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | எனக்கு பிடித்தது | புதினம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
முடிஞ்சா இவனைப் புடி
ஜோக்கர்
மற்றொருவன்
ஒரு மெல்லிய கோடு
கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா
பாக்கணும் போல இருக்கு
றெக்க
அந்த-மான்
- அரவிந்த்|மே 2016|
Share:
ரிச்சர்ட் நாயகனாகவும், மனோசித்ரா நாயகியாகவும் நடிக்கும் படம் அந்த-மான். வையாபுரி, சாம்ஸ், மன்சூர் அலிகான் மற்றும் பல புது முகங்கள் உடன் நடிக்கின்றனர். இசை: செல்வதாஸ். டி.ஆர்.எஸ். ரமணி ஐயர் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளராக இருந்த ஆதவன் இயக்குகிறார். "பூமியைத் தாயாக நினைக்கும் ஒருவன் அந்த பூமிக்கு எதிரிகளால் பங்கம் வரும்போது என்ன செய்கிறான் என்பதுதான் படத்தின் கரு" என்கிறார் இயக்குநர். காதல் + ஆக்‌ஷன் கலந்து உருவாகி வரும் இப்படம் முழுக்க முழுக்க அந்தமானில் எடுக்கப்பட இருக்கிறது.


அரவிந்த்
More

முடிஞ்சா இவனைப் புடி
ஜோக்கர்
மற்றொருவன்
ஒரு மெல்லிய கோடு
கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா
பாக்கணும் போல இருக்கு
றெக்க
Share: 




© Copyright 2020 Tamilonline