Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
June 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சினிமா சினிமா
கத்தி சண்டை
சாவி
ஜூலியும் நாலு பேரும்
செய்
சாவடி
பாண்டியோட கலாட்டா தாங்கலை
கொள்ளிடம்
இணைய தலைமுறை
குகன்
- அரவிந்த்|ஜூன் 2016|
Share: 
அரவிந்த் கலாதர் நாயகனாகவும், நேத்ரா நாயகியாகவும் நடிக்கும் படம் குகன். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சி. அழகப்பன். இவர் 'வண்ணத்துப்பூச்சி' படத்திற்காக தமிழக அரசின் விருது பெற்றவர். படத்தின் முக்கிய வேடங்களில் ஓவியர் அரஸ், மோகனப்ரியா, 'ஆடுகளம்' நரேன், பஞ்சு சுப்பு, சிங்கம் புலி, அருள்மணி, யுவான் சுவாங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்படும் மன மோதல்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் காதல் + சென்டிமெண்ட் கலந்து சொல்கிறது இப்படம். பழனிபாரதி, அண்ணாமலை, சி. அழகப்பன். ஆகியோர் பாடல்களை எழுத, குரு-கல்யாண் இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். ஓவியர் அரஸ் இப்படத்தில் ஓவியராகவே நடிக்கிறார் என்று காதில் கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து.


அரவிந்த்
More

கத்தி சண்டை
சாவி
ஜூலியும் நாலு பேரும்
செய்
சாவடி
பாண்டியோட கலாட்டா தாங்கலை
கொள்ளிடம்
இணைய தலைமுறை
Share: