நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை மே 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
thendral@tamilonline.com. மே 25க்குப் பிறகு, விடைகளை
www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.
ஏப்ரல் 2007 புதிர்மன்னர்கள்1. ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ·ப்ரீமோண்ட், கலி.
2. ரங்கராஜன் திரும்பூண்டி, இர்வைன், கலி.
3. மீ. முத்து சுப்ரமண்யம், அட்லாண்டா
புதிர்மன்னர்கள் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.
ஏப்ரல் 2007 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்குறுக்காக: 3. வம்பு 5. மிதிவண்டி 6. வினை 7. கபடு 8. முழக்கம் 11. மாணிக்கம் 12. பூமாரி 14. காசு 16. திருப்பாத 17. பண்ணை
நெடுக்காக: 1. தாமிரபரணி 2. குவளை 3. வடிவழகி 4. புவி 9. கதை மாந்தர் 10. அகத்திணை 13. ஒப்பு 15. சுப