Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
 First Page   Previous (Page 3)  Page  4  of  23   Next (Page 5)  Last (Page 23)
உமையவன்
Nov 2020
'ஹைக்கூ' கவிதைகள் மூலம் விவசாயத்தின் அவலத்தையும் விவசாயிகளின் போராட்டத்தையும் தன் கவிதைகளில் முன்வைத்திருப்பவர் உமையவன். இயற்பெயர் ப. ராமசாமி. கவிஞர், கட்டுரையாளர், எழுத்தாளர், ஆன்மீக... மேலும்...
சிறுகதை: நடக்க நினைத்த கல்
பூவை எஸ்.ஆறுமுகம்
Oct 2020
பூவை சொல்லவந்ததை நயமாகச் சொல்கிறார்; நேராகச் சொல்லுகிறார்; படிப்பவர்களின் மனதில் பதியும் வண்ணம் சொல்கிறார். அவர் சொல்லுக்காகவோ, சொல்வதற்காகவோ தவிப்பதை அவருடைய எந்தக் கதையிலும்... மேலும்...
சிறுகதை: மோகினி
கர்ணன்
Sep 2020
"சின்ன விஷயம்தான் எவ்வளவு துன்பங்களுக்கு வித்தாகி விடுகிறது தெரிகிறதா?" என்று கேட்கும் பாணியில் கதை எழுதும் வித்தை கர்ணனுக்கு கைகூடி வந்திருக்கிறது. இம்மாதிரி சிறு வித்துக்களை வைத்து... மேலும்...
சிறுகதை: அறுந்த வேர்கள்
உமாசந்திரன்
Aug 2020
மினுக்கும், தளுக்கும், குலுக்கும் அறியாத, அவருக்கு அவசியம் இராத பழைய இலக்கிய மரபைச் சேர்ந்தவர் உமாசந்திரன். அவருக்கு மத்தாப்பு போடத் தெரியாது. பட்டாசு வேலைகளை அறியார். மேலும்...
சிறுகதை: பூட்டிய கதவு
கு.ப. சேது அம்மாள்
Jul 2020
புதுமைப்பித்தனுக்குப் பெரும்புகழ் சேர்த்த கதைகளுள் ஒன்று 'அகலிகை.' அகலிகையின் உள்ளத்து உணர்வுகளைக் கூறும் கதை அது. அக்கதைக்கு மாற்றாக, அதே சம்பவத்தை மையமாக வைத்து, இந்திரனின் மனைவி இந்திராணியின்... மேலும்...
சிறுகதை: குலவதி
எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு
Jun 2020
ஸ்ரீமான் நாயுடுகாரு பழங்காலத்துப் பிரபல பத்திராசிரியர்களான காலஞ்சென்ற ஸ்ரீமான் ஜி. சுப்ரமண்ய ஐயர், ஸ்ரீமான் சுப்ரமணிய பாரதியார், ஸ்ரீமான் அ. மாதவ அய்யர், ஸ்ரீமான் வேதாசலம் பிள்ளை, ஸ்ரீமான் ராஜமய்யர் முதலிய... மேலும்...
சிறுகதை: பாக்கியரதி
கே.வி. ஜெயஸ்ரீ
May 2020
இந்த நாவலை வாசிக்கும்போது மூல நூலாசிரியரின் பழந்தமிழ் இலக்கியப் புலமை வியப்பளிக்கிறது. சற்றுத் தீவிரமாக யோசித்துப் பார்த்தால், மலையாள மொழிபேசும் எழுத்தாளர் எழுதிய தமிழ்நாவலை வாசிப்பது... மேலும்...
சிறுகதை: ஒரு பிடி கோதுமை
டாக்டர் பிரேமா நந்தகுமார்
Mar 2020
எழுத்தாளர், கட்டுரையாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் என்று பல திறக்குகளிலும் முத்திரை பதித்திருப்பவர் டாக்டர் பிரேமா நந்தகுமார். இவர் திருநெல்வேலியை அடுத்த, கார்க்கோடகநல்லூர்... மேலும்... (1 Comment)
சிறுகதை: தங்கக்குடம்
பரணீதரன்
Feb 2020
ஆன்மீக எழுத்தாளர், கேலிச் சித்திரக்காரர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர் எனத் தொட்டதில் எல்லாம் முத்திரை பதித்தவர் பரணீதரன். இயற்பெயர் ஸ்ரீதரன். டிசம்பர் 25, 1925 அன்று, சென்னை புரசைவாக்கத்தில்... மேலும்...
சிறுகதை: அருணாசல மகிமை
ரமணிசந்திரன்
Jan 2020
தமிழில் சிறுகதைகள் எழுதத் துவங்கி நாவலாசிரியர்களாய் உயர்ந்தவர்கள் பலருண்டு. ஆனால், நேரடியாக நாவல் எழுதத் துவங்கி இன்றுவரையிலும் அதிகம் வாசிக்கப்படும் முன்னணி நாவலாசிரியராய் விளங்குபவர் ரமணிசந்திரன். மேலும்...
சிறுகதை: இது ஓர் உதயம்
ஆர்.எஸ். ஜேக்கப்
Dec 2019
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று... மேலும்...
சிறுகதை: கல்லுக்குள் கனிவு
மு. முருகேஷ்
Nov 2019
கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழாளர். பத்திரிகையாளர், குழந்தை இலக்கியப் படைப்பாளி, கல்வி ஆலோசகர், பதிப்பாளர் எனப் பல தளங்களில் தீவிரமாக இயங்கி வருபவர் மு. முருகேஷ். புதுக்கோட்டை மாவட்டத்தில்... மேலும்...
சிறுகதை: சின்ன வயிறும் பெரிய மனசும்

எழுத்தாளர் தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline