|
ரா. வீழிநாதன்
Oct 2021 எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் திறம்படச் செயல்பட்டவர் ரா. வீழிநாதன். 1920 மே 15 அன்று தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் அருகில் விஷ்ணுபுரத்தில் பிறந்தார். மேலும்... சிறுகதை: தெய்வமாக்கிய தெய்வம்
|
|
விந்தியா
Sep 2021 தேச விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை இவற்றை எல்லாம் ஒருங்கே சிந்தித்துத் தனது படைப்புகளில் வலுவாக வெளிப்படுத்திய எழுத்தாளர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் விந்தியா. மேலும்... சிறுகதை: விழியின் வெம்மை
|
|
சின்ன அண்ணாமலை
Aug 2021 நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு... மேலும்... சிறுகதை: ரசூலா
|
|
த.நா.சேனாபதி
Jul 2021 எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் வெற்றிமுத்திரை பதித்தவர் தண்டலம் நாராயண சாஸ்திரி சேனாபதி என்னும். த.நா. சேனாபதி இவர், பிப்ரவரி 02, 1914 அன்று சென்னையில்... மேலும்... சிறுகதை: ஞாபகச்சின்னம்
|
|
வளவ. துரையன்
Jun 2021 கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், சொற்பொழிவாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் சிறகுகளை விரித்திருப்பவர் வளவ. துரையன். இயற்பெயர் அ.ப. சுப்பிரமணியன். விழுப்புரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில்... மேலும்... சிறுகதை: சேலத்தார் வண்டி
|
|
|
சுந்தரபாண்டியன்
Apr 2021 எழுத்தாளர், ஆய்வாளர், பதிப்பாளர், பேச்சாளர், பேராசிரியர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் குறிப்பிடத்தகுந்த சாதனைகளை நிகழ்த்தியிருப்பவர் சுந்தரபாண்டியன் என்னும் காவ்யா சண்முகசுந்தரம். மேலும்... சிறுகதை: பன்றி மாடன்
|
|
|
விமலா ரமணி
Feb 2021 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்கள், 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நாடகங்கள் என்று எழுதிக் குவித்திருப்பவர் விமலா ரமணி. 65 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில்... மேலும்... சிறுகதை: முக்கூடல்
|
|
ரா. கணபதி
Jan 2021 காஞ்சி மஹாபெரியவர், பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா, பக்த மீரா, குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை ஸ்ரீ சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர், பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி போன்ற ஆன்மீக... மேலும்... சிறுகதை: தரிசனம்
|
|
|