Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 |
ஒரு மணி நேரம்
Jul 2013
அவள் மென்மையானவள். இந்த திடீர் அதிர்ச்சியை அவள் தாங்கமாட்டாள் என்று உறவினர்கள், அவளுடைய கணவன் இறந்த துக்கச் செய்தியை வள்ளியம்மையிடம் நிதானமாக, அதிக ஆரவாரமில்லாமல்... மேலும்... (1 Comment)
தேனக்காவின் கல்யாணம்
Jul 2013
அன்றொரு நாள் தினசரி ரயில் பயணத்தின்போது தேனக்கா நினைப்பு வந்தது. பின்வந்த நாட்களில் மறுபடியும் அவள் நினைப்பு மீண்டும் வர, கொஞ்சம் அவளைப்பற்றி அசைபோட்டேன். மேலும்... (2 Comments)
அம்மாவுக்குத் தெரியாமல்....
Jun 2013
போர்டிகோவில் காரை நிறுத்தினாள் சௌம்யா. தயங்கித் தயங்கி வெட்கத்துடன் வீட்டினுள் நுழைந்தாள். "ஹோ ஹோ, அம்மா வந்தாச்சு" என்று பெருங்குரலுடன் எல்லோரும் கைதட்டியபடி ஓடிவந்தார்கள். மேலும்...
நெஞ்சத்துக் கோடாமை
Jun 2013
இது மே 22ம் தேதி அன்று நடந்தது, மூன்று வருடங்களுக்கு முன். கல்லுப்பட்டியிலிருந்து சரியாக 2 மணிக்கு காரைக்குடிக்குப் புறப்பட்டோம். நான், அம்மா, சோகி ஆச்சி. அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. எட்டு மணி நேர மின்வெட்டு... மேலும்... (1 Comment)
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்
May 2013
மணி மூன்று. சுமி தன்னை சுறுசுறுப்பாக்கிக் கொண்டாள். அன்று காலை நடந்த சிறு சம்பவம் அவளை ஆயாசப்படுத்திற்று. ஆனாலும் அது மகன் ரவிக்குத் தெரியாதவாறு தன்னை உற்சாகமாக்கிக் கொண்டாள். மேலும்... (1 Comment)
பாருவுக்குப் பிடித்த வடாம்
May 2013
இந்த அலமுவுக்குக் கொஞ்சமும் போறாது. அப்புறம் இப்படியா செய்வாள்? சாயங்காலம் வரட்டும். பார்த்துக்கறேன். புலம்ப ஆரம்பித்தால் இப்போது நிறுத்த முடியாது, முடிவில்லாமல் நீண்டு கொண்டே... மேலும்... (1 Comment)
பாலிகை
May 2013
என் கல்யாணத்தில பாலிகை தெளிக்கணும் என்று சொன்ன ஒடனே எத்தனை சுமங்கலிகள் ஓடி வந்தா தெரியுமா? மண்சட்டியில புல்லும் வில்வமும் முளை கட்டிய நவதானியமும் சேர்த்து பாலும் நீரும்... மேலும்... (2 Comments)
திட்டம்
May 2013
அந்த இருண்ட ஹோட்டல் உணவு அறையில் ஒரு மெழுகுவர்த்தியின் முன்னே அமர்ந்தபடி, ஜோதி, அருண் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பெருமூச்சு விட்டனர். அருகில் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதியர்... மேலும்... (1 Comment)
கலிஃபோர்னியாவில் வந்து ஒரு கால்கட்டு
Apr 2013
"கர்ப்பரக்ஷாம்பிகை அம்மனை வேண்டிண்டு காசை மஞ்சத் துணியில் முடிந்து வை." அமெரிக்கா கிளம்ப இன்னும் மூன்று நாட்களே இருக்க, வெளிநாட்டு மருத்துவக் காப்பீடு எடுக்க மெடிகல் டெஸ்ட் செய்து... மேலும்... (1 Comment)
தெளிவு
Apr 2013
அம்மா வர்றா இன்னிக்கு என்ற நினைப்பே இனித்தது ஸ்வாதிக்கு. வேகமாகப் பொங்கலில் நெய் விட்டுச் சரி செய்தாள். சமையல் அறையின் வாசனையை முகர்ந்தபடி வந்தான் ஹரி என்ன வாசனை மூக்கை துளைக்கறது. மேலும்... (1 Comment)
கோபாலன்
Apr 2013
"ஏன்னா! சித்த இங்க வாங்களேன்" ஜானகியின் குரல் சமயலறையிலிருந்து ஒலித்தது. கோபாலன் செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். அவருக்குக் காலையில் காஃபி இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. மேலும்...
பாட்டி தாத்தா வேணும்!
Apr 2013
சான்ஃபிரான்சிஸ்கோ ஏர்போர்ட் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஏர்லைன்ஸ் கவுண்டரில் பெட்டிகளைக் கொடுத்து செக்-இன் செய்துவிட்டு, சாவி, கடிகாரம், கைப்பை எல்லாவற்றையும் உருவி... மேலும்...

© Copyright 2020 Tamilonline