மின்சாரப் புன்னகை
May 2018 "காலங்கார்த்தாலே எவ்ளோ ட்ராபிக் பாரு?" ஒரு கையில் காஃபிக் கோப்பையும், மறுகையில் ஸ்டியரிங்குமாக தீபக் போக்குவரத்தில் கலக்க, "திங்கட்கிழமைல.. அதான்" பக்கத்திலிருந்த சுஷ்மா... மேலும்...
|
|
ஒரு பனிநாள் விவாதங்கள்
Apr 2018 டிசம்பர் 21, கார்காலம் தொடங்கும் தேதி. அரசின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்புத் தேதியைக் கிழித்தெறிந்து விட்டு, இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே, கொட்டும் பனியோடு ஊரை அழகால் கொள்ளையடித்தது இயற்கை. மேலும்...
|
|
பொழுதுகள் விடியட்டும்!
Apr 2018 மதுரை தியாகராஜர் எஞ்சினீரிங் காலேஜ் ஹாஸ்டல். சரவணனுக்குத் தூக்கமே வரவில்லை. அவன் கம்ப்யூட்டர் சயன்ஸ் இறுதியாண்டு படிக்கிறான். நாளைக்கு டி.சி.எஸ். கம்பெனி கேம்பஸ் செலக்ஷனுக்கு வருகிறார்கள். மேலும்...
|
|
கடவுளின் தராசு
Mar 2018 அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து புவனா உள்ளே நுழைந்தாள். அம்மா கேட்டாள், "நாளைக்கு வர்றியா புவனா,மாமா படுத்த படுக்கையாய் இருக்கானாம் .காஞ்சிபுரம் போய் பார்த்துட்டு வந்துடலாம். மேலும்...
|
|
சோப்புக்குமிழிகள்
Feb 2018 மேஜைமேல் இருக்கும் தூக்க மாத்திரைகள் என் உடலில். என் உயிர் விண்வெளியில், காற்றோடு காற்றாய். முப்பத்தியிரண்டு வருட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி. சாவு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. மேலும்... (1 Comment)
|
|
தங்கத்தின் தேன்கூடு
Jan 2018 "தாத்தா!" என்று கூவிக்கொண்டே பாலர்பள்ளி வாசலில் இருந்து வெளிப்பட்ட பேரப்பிள்ளையை ஆவலுடன் கையில் ஏந்தி அணைத்துக் கொண்டார் திருமூர்த்தி. ஐந்து வயதே நிரம்பிய பேரன் கார்த்திகேயன், இன்னும் மழலை... மேலும்...
|
|
தரமுடியாததை எதிர்பார்த்து
Dec 2017 ஒருவழியாக சான் ஃப்ரான்சிஸ்கோவில் விமானம் தரையைத் தொட்டதும் ,'அப்பாடா' என்று இருந்தது அமிர்தாவிற்கு. சீட்பெல்ட்டைத் தளர்த்தி விட்டு, தலையைக் கைகளால் கோதிக்கொண்டு, முகத்தை அழுத்தமாக... மேலும்...
|
|
|
தேவதைகளுக்குப் பெயர் தேவையில்லை
Dec 2017 வெளிச்சமாய் இருந்த வானம் இருந்தாற்போல கவிழ்ந்துகொள்ள, சின்னப்பிள்ளையைத் தொட்டுக் கொஞ்சுகிற தினுசில் காய்ந்துகொண்டிருந்த சூரியன் தன் வீட்டைப் பார்த்துக் கிளம்பிவிட்டிருந்தான். குளிர்ந்த காற்றும் கருத்த... மேலும்...
|
|
உலக அழகி
Nov 2017 ஹாலில் ஸஹனாவுக்கும் ஸ்ரீரஞ்சனிக்கும் பலத்த விவாதம். இன்னும் கொஞ்சநேரம் இப்படியே போனால் கைகலப்பில் இறங்கி விடுவார்கள் போலிருக்கிறதே என்று சலித்தபடியே சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் ஜோதி. மேலும்...
|
|
குற்றம் புரிந்தவன் வாழ்….
Nov 2017 நியூஸ் ஸ்டால்களைக் கடந்து வெளிச்சம் குறைவான இடத்தில் பெண் சடலம். கை இல்லா டி சர்ட், கிழிந்த ஜீன்ஸ், ஆண் சிகை அலங்காரத்துடன் மேல்குடியாக இருந்தாள். அருகில் போனால் அவள் போட்டிருந்த டியோ... மேலும்...
|
|
பத்தாயம்
Oct 2017 ஏதோ சத்தம் கேட்க விழித்துக்கொண்டேன். மறுபக்கம் ஒருக்களித்துப் படுக்க, கட்டிலின் ஏதோ ஒருபுறத்திலிருந்து பலகைகள் ஏறி இறங்கிப் பொருந்திக்கொண்டன. அப்போதுதான் நான் சென்னை வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தேன். மேலும்...
|
|