Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | நூல் அறிமுகம் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
ரொறொன்ரோவில் கவிதை நூல் வெளியீடு
சங்கரா கண் அறக்கட்டளைக்கு $2 மில்லியன் நிதிக்கான வாக்குறுதி!
NRI செய்திகள்
கேரளத்தில் வெளியான தமிழ் நூல்கள்!
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்: 13வது உலகத் தமிழ்க் கணினி மாநாடு
Eyeball வழங்கும் நிலைச்சொத்து கண்காட்சி
FeTNA: தமிழ் விழா குறும்படப் போட்டி
- சின்னமணி|ஏப்ரல் 2014|
Share:
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (Federation of Tamil Sangams of North America) ஆண்டுவிழா வழமைபோல ஜூலை மாதம் மிசெளரி மாநிலத்தின் செயின்ட் லூயிஸ் நகரத்தில் நடக்க உள்ளது. அதனை முன்னிட்டு முதல்முறையாகத் தமிழ் குறும்படப் போட்டிகளை அறிவித்துள்ளது. தமிழர் வாழ்வியல் மற்றும் சமூகச் சூழலைப் பேசுகிற சிறந்த 10 குறும்படங்களை உலகமுழுதிலும் இருந்து தெரிவுசெய்து விருது மற்றும் பரிசு வழங்கப்படும்.

ஆர்வமுள்ள குறும்பட இயக்குனர்கள் முதலில் இந்த இணைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும்:
http://www.fetna2014.com/entry-forms/short-film-contest-entry.html

பிறகு குறும்படத்தைக் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Thulir Software Technologies, No.368, Padmavathy Street, Srinivasa Nagar, Madipakkam, Chennai 600091, Tamilnadu, INDIA.

முதல் பரிசு: இரண்டு படங்களுக்குத் தலா $500.
இரண்டாவது பரிசு: மூன்று படங்களுக்குத் தலா $200.
மூன்றாவது பரிசு: 5 படங்களுக்குத் தலா $100.
பரிசுபெறும் படங்கள் ஜூலை மாதம் செயின்ட் லூயிசில் நடக்கவிருக்கும் ஃபெட்னா தமிழ் விழாவில் திரையிடப்படும். விழாவில் நேரில் பங்கேற்க விரும்புவோர் சொந்தச் செலவில் வரலாம். போட்டிக்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை.

மேலதிக விவரங்களுக்கு:
மின்னஞ்சல் - shortfilmcontest@fetna.org
வலையகம் - www.fetna2014.com/events/side-sessions/item/31-tamil-short-film-contest.html

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்
More

ரொறொன்ரோவில் கவிதை நூல் வெளியீடு
சங்கரா கண் அறக்கட்டளைக்கு $2 மில்லியன் நிதிக்கான வாக்குறுதி!
NRI செய்திகள்
கேரளத்தில் வெளியான தமிழ் நூல்கள்!
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்: 13வது உலகத் தமிழ்க் கணினி மாநாடு
Eyeball வழங்கும் நிலைச்சொத்து கண்காட்சி
Share: 




© Copyright 2020 Tamilonline