Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | நூல் அறிமுகம் | குறுநாடகம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சினிமா சினிமா
பேரழகி ஐ.எஸ்.ஓ
குலசேகரபட்டினம்
அந்த நிமிடம்
அய்யா உள்ளேன் அய்யா
ஹீரோ
வெண்ணிலா கபடி குழு-2
தும்பா
முந்திரிக்காடு
- அரவிந்த்|ஜூலை 2019|
Share: 


இயக்குநர் மு. களஞ்சியம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் முந்திரிக்காடு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரனின் மகன் புகழ், இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். சுபபிரியா கதாநாயகி. உடன் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கவிபாஸ்கர் பாடல்களை எழுத, இசையமைக்கிறார் ஏ.கே. பிரியன். படம் பற்றி இயக்குநர், "முந்திரிக்காட்டு மக்களின் வாழ்க்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலை உயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வைத் துளி எப்படிப்பட்டது என்பதை இதில் பதிவு செய்திருக்கிறோம்" என்கிறார்.
அரவிந்த்
More

பேரழகி ஐ.எஸ்.ஓ
குலசேகரபட்டினம்
அந்த நிமிடம்
அய்யா உள்ளேன் அய்யா
ஹீரோ
வெண்ணிலா கபடி குழு-2
தும்பா
Share: