Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | நூல் அறிமுகம் | குறுநாடகம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சினிமா சினிமா
பேரழகி ஐ.எஸ்.ஓ
குலசேகரபட்டினம்
அந்த நிமிடம்
அய்யா உள்ளேன் அய்யா
ஹீரோ
வெண்ணிலா கபடி குழு-2
முந்திரிக்காடு
தும்பா
- அரவிந்த்|ஜூலை 2019|
Share: 


தர்ஷன், தீனா நாயகர்களாகவும், கீர்த்தி பாண்டியன் (நடிகர் அருண்பாண்டியனின் மகள்) நாயகியாகவும் நடிக்கும் படம் தும்பா. குழந்தைகளை மையப்படுத்தி, மகிழ்விக்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தில், பெண்புலி தும்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறது. அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி என நால்வர் இசையமைத்துள்ளனர். கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஹரிஷ் ராம் LH. வசனம்: ராம் ராகவ் மற்றும் பிரபாகரன் ஏ.ஆர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது படம். வனவிலங்குகளுக்கிடையே நாயகன், நாயகி சிக்கிக் கொள்வதையும், பின் எப்படி அவர்கள் அதிலிருந்து மீண்டு வருகிறார்கள் என்பதையும் சித்திரிக்கிறது இப்படம். "உலகத்தில் மனிதனுக்கு வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு வனவிலங்குகளுக்கும் உரிமை இருக்கிறது" என்பதுதான் படத்தின் ஒன் லைன்.
அரவிந்த்
More

பேரழகி ஐ.எஸ்.ஓ
குலசேகரபட்டினம்
அந்த நிமிடம்
அய்யா உள்ளேன் அய்யா
ஹீரோ
வெண்ணிலா கபடி குழு-2
முந்திரிக்காடு
Share: