Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
July 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | நூல் அறிமுகம் | குறுநாடகம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சினிமா சினிமா
பேரழகி ஐ.எஸ்.ஓ
குலசேகரபட்டினம்
அய்யா உள்ளேன் அய்யா
ஹீரோ
வெண்ணிலா கபடி குழு-2
தும்பா
முந்திரிக்காடு
அந்த நிமிடம்
- அரவிந்த்|ஜூலை 2019|
Share: 


ஒருவர் ஒரு நிமிடத்தில் சிந்திக்காமல் செய்கின்ற தவறு, அவர் குடும்பத்தை மட்டுமல்லாமல், மற்றக் குடும்பங்களையும் எப்படிச் சின்னாபின்னமாக்குகிறது என்பதைச் சொல்கிறது 'அந்த நிமிடம்'. ருத்ரா நாயகனாக நடிக்க, அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை நொஷின் கதையின் நாயகியாக அறிமுகமாகிறார். சிங்களப் படங்களில் கதாநாயகனாக நடித்த லால் வீரசிங் வில்லனாகத் தமிழில் அறிமுகமாகிறார். சிங்கள நடிகரும் இயக்குநருமான சன்ன பெராரா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கே. பாலசந்தர், எஸ்.பி,.முத்துராமன் ஆகியோரிடம் பணியாற்றிய ஆர். குழந்தை ஏசு இப்படத்தின் கதை எழுதி, இயக்குநராக அறிமுகமாகிறார். இசை: எஸ்.என். அருணகிரி. பின்னணி இசை: சஜித் ஆண்டர்சன்.
அரவிந்த்
More

பேரழகி ஐ.எஸ்.ஓ
குலசேகரபட்டினம்
அய்யா உள்ளேன் அய்யா
ஹீரோ
வெண்ணிலா கபடி குழு-2
தும்பா
முந்திரிக்காடு
Share: