Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
FeTNA வழங்கும் தமிழ் விழா 2007
சிகாகோ தியாகராஜ உத்ஸவம் - 2007
அர்ப்பணா டான்ஸ் குழுமம் வழங்கும் 'கிளாசிக் அர்ப்பணா 25'
'இட்ஸ் டிஃப்' வழங்கும் சங்கமம்
OSAAT வழங்கும் கங்கா-காவேரி
டொரண்டோ பல்கலைக்கழகம் நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா வருகை
- சூப்பர் சுதாகர்|மே 2007|
Share:
Click Here Enlargeமே 31, 2007 முதல், ஜூலை மாத இறுதி வரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலிய தெய்வீக குணங்களின் இருப்பிட மாகத் திகழும் அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்றும் அழைக்கிறார்கள். தம்மிடம் வருவோர் ஒவ்வொரு வரையும் பரிவோடு அரவணைத்து, தமது அளவற்ற அன்பை அம்மா வாரி வழங்குகிறார். மக்களின் துயரங்களை நீக்குவதையே தமது வாழ் வெனக் கொண்டு ஏராளமானவர்களது துன்புற்ற இதயங்களுக்கு ஆறுதலளித்து வருகிறார்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
சியாடல் 05.31 - 06.03
சான் ·பிரான்சிஸ்கோ
விரிகுடாப் பகுதி 06.05 - 06.15
லாஸ் ஏஞ்சலஸ் 06.17 - 06.21
நியூ மெக்சிகோ 06.23 - 06.27
டாலஸ் 06.29 - 06.30
அயோவா 07.02 - 07.03
சிகாகோ 07.05 - 07.06
வாஷிங்டன் டி.சி. 07.08 - 07.09
நியூயார்க் 07.11 - 07.13
பாஸ்டன் 07.15 - 07.18
டொரன்டோ, கனடா 07.20 - 07.23
இலவச பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனைகள் நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும். இவற்றில், ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மா வோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்
More

FeTNA வழங்கும் தமிழ் விழா 2007
சிகாகோ தியாகராஜ உத்ஸவம் - 2007
அர்ப்பணா டான்ஸ் குழுமம் வழங்கும் 'கிளாசிக் அர்ப்பணா 25'
'இட்ஸ் டிஃப்' வழங்கும் சங்கமம்
OSAAT வழங்கும் கங்கா-காவேரி
டொரண்டோ பல்கலைக்கழகம் நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு
Share: 




© Copyright 2020 Tamilonline