Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
பொது
சோ·பியா கல்வித் தகுதி நிதியுதவி
இந்திரா நூயிக்கு பத்மபூஷண் விருது
புதிய பொறுப்பில் ஹரி ஸ்ரீனிவாஸ்
சுகன்யா கிருஷ்ணனுக்கு எம்மி விருது
வடக்கை நோக்கி...
- கோபால் குமரப்பன்|மே 2007|
Share:
Click Here Enlargeஇரு மாதங்களுக்கு முன் 'துருவமும் இவருக்கு ஒரு துரும்போ' என்ற செய்தித் துணுக்கு மூலம் உங்களுக்கு அறிமுகமான சரஸ்வதி காமேஸ்வரனைப் பற்றிய இன்னும் ஒரு செய்தி. தென் துருவத்தைத் தொட்டு வந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை எல்லோருக்கும் போய்ச்சேர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாட்டிற்குப் பெருமை சேர்க்க இவர் எடுத்திருக்கும் இன்னுமொரு முயற்சி. வடதுருவத்தை நோக்கி! இங்கேயும் இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக் கொடியை நாட்ட பனிச்சறுக்கில் பயணம் மேற் கொண்டுள்ள இவருக்கு உங்கள் சார்பில் தென்றலின் வாழ்த்துக்கள்! வளைகுடா திரும்பி வந்தபின் சரஸ்வதியின் 'இரு துருவ அனுபவங்களையும்' நேயர் களோடு பகிர்ந்துகொள்கிறோம். அதுவரை இந்த சாதனைப் பயணத்தொடரை அவர் குழுவின் வளைதளத்தில் http://www.icetrek.com/index.php?id=729 நீங்கள் கண்காணிக்கலாம். வாழ்த்துச் செய்திகளும் அனுப்பலாம்!
கோபால் குமரப்பன்
More

சோ·பியா கல்வித் தகுதி நிதியுதவி
இந்திரா நூயிக்கு பத்மபூஷண் விருது
புதிய பொறுப்பில் ஹரி ஸ்ரீனிவாஸ்
சுகன்யா கிருஷ்ணனுக்கு எம்மி விருது
Share: 






© Copyright 2020 Tamilonline