Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
பொது
சோ·பியா கல்வித் தகுதி நிதியுதவி
இந்திரா நூயிக்கு பத்மபூஷண் விருது
புதிய பொறுப்பில் ஹரி ஸ்ரீனிவாஸ்
வடக்கை நோக்கி...
சுகன்யா கிருஷ்ணனுக்கு எம்மி விருது
- |மே 2007|
Share:
Click Here Enlargeநியூயார்க் பகுதியில் பிரபலமான WPIX-TVயில் செய்தி வழங்குபவரான சுகன்யா கிருஷ்ணன் இந்த ஆண்டின் எம்மி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். விருது வழங்கப்படும் பிரிவு இவ்வாறு: ON-CAMERA TALENT: Program Host/Moderator, Composite. December 8, 2005 & January 18, March 6, 2006. (WPIX-TV), Host.

ஆக்ஸ்டு 2001-ல் CW11 காலைச் செய்தியில் நிருபராகச் சேர்ந்த சுகன்யா, 2003-ல் 'ஹோம் டெலிவரி' என்ற நிகழ்ச்சியைத் தொடங்கு வதற்காகச் சென்றார். தற்போது மீண்டும் CW11-ல் சேர்ந்துவிட்டார். தவிர, விளம்பரங்களுக்கு மாடலிங் செய்யும் சில தெற்காசியர்களில் இவரும் ஒருவர். சமூகப் பணிக்கான பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
-
More

சோ·பியா கல்வித் தகுதி நிதியுதவி
இந்திரா நூயிக்கு பத்மபூஷண் விருது
புதிய பொறுப்பில் ஹரி ஸ்ரீனிவாஸ்
வடக்கை நோக்கி...
Share: 




© Copyright 2020 Tamilonline