சுகன்யா கிருஷ்ணனுக்கு எம்மி விருது
நியூயார்க் பகுதியில் பிரபலமான WPIX-TVயில் செய்தி வழங்குபவரான சுகன்யா கிருஷ்ணன் இந்த ஆண்டின் எம்மி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். விருது வழங்கப்படும் பிரிவு இவ்வாறு: ON-CAMERA TALENT: Program Host/Moderator, Composite. December 8, 2005 & January 18, March 6, 2006. (WPIX-TV), Host.

ஆக்ஸ்டு 2001-ல் CW11 காலைச் செய்தியில் நிருபராகச் சேர்ந்த சுகன்யா, 2003-ல் 'ஹோம் டெலிவரி' என்ற நிகழ்ச்சியைத் தொடங்கு வதற்காகச் சென்றார். தற்போது மீண்டும் CW11-ல் சேர்ந்துவிட்டார். தவிர, விளம்பரங்களுக்கு மாடலிங் செய்யும் சில தெற்காசியர்களில் இவரும் ஒருவர். சமூகப் பணிக்கான பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

-

© TamilOnline.com