தொக்கு வகைகள் தக்காளித் தொக்கு வெங்காயத் தொக்கு இஞ்சி பச்சை மிளகாய்த் தொக்கு கிரான்பெர்ரி தொக்கு
|
|
|
தேவையான பொருட்கள்
எலுமிச்சம்பழம் - 6 மிளகாய்ப்பொடி - 1/4 கிண்ணம் ந. எண்ணெய் - 1/2 கிண்ணம் மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப பெருங்காயம் - சிறிது |
|
செய்முறை
பழங்களை நறுக்கி உப்புப் போட்டு விதைகளைக் கூடியவரை எடுத்துவிட்டு, குக்கரில் தண்ணீர் சேர்க்காமல் ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவிட்டு எடுக்கவும். பின்பு ஆறியதும் மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதைப் போட்டு மிளகாய்த் தூள், மஞ்சள் பொடியையும், சர்க்கரையையும் போட்டு சுருளக் கிளறவும். சுற்றிலும் எண்ணெய் கொதி வந்தவுடன் இறக்கிவிடவும். விதை இருந்தால் கசக்கும் ஆகையால் விதைகளை எடுத்துவிடவும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
தொக்கு வகைகள் தக்காளித் தொக்கு வெங்காயத் தொக்கு இஞ்சி பச்சை மிளகாய்த் தொக்கு கிரான்பெர்ரி தொக்கு
|
|
|
|
|
|
|