தொக்கு வகைகள் தக்காளித் தொக்கு வெங்காயத் தொக்கு இஞ்சி பச்சை மிளகாய்த் தொக்கு எலுமிச்சைத் தொக்கு
|
|
|
தேவையான பொருட்கள்
கிரான்பெர்ரி - 1 பெரிய கிண்ணம் மிளகாய்ப் பொடி - 3 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு ந. எண்ணெய் - 1 கிண்ணம் மஞ்சள்பொடி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப |
|
செய்முறை
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்த கிரான்பெர்ரியைப் போட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து, மூடிவைத்து, 5 நிமிடம் கழித்து கரண்டியால் மசித்துக் கிளறவும். நன்றாக மசிந்து வரும்போது மிளகாய்ப் பொடியைப் போட்டுக் கிளறவும். காயெல்லாம் மசிந்து, எண்ணெய் ஓரங்களில் கசிந்து கொதிக்கும் போது இறக்கி வைக்கவும். இது மிகவும் சுவையான தொக்கு.
தங்கம் ராமசாமி |
|
|
More
தொக்கு வகைகள் தக்காளித் தொக்கு வெங்காயத் தொக்கு இஞ்சி பச்சை மிளகாய்த் தொக்கு எலுமிச்சைத் தொக்கு
|
|
|
|
|
|
|