தொக்கு வகைகள் தக்காளித் தொக்கு இஞ்சி பச்சை மிளகாய்த் தொக்கு கிரான்பெர்ரி தொக்கு எலுமிச்சைத் தொக்கு
|
|
|
தேவையான பொருட்கள்
வெங்காயம் (நறுக்கியது) - 2 கிண்ணம் புளி - பாதி எலுமிச்சை அளவு மிளகாய்ப் பொடி - 1/2 கிண்ணம் கடுகு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு மஞ்சள் பொடி - சிறிதளவு ந. எண்ணெய் - 1/2 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப |
|
செய்முறை
வெங்காயத்தைச் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு, புளி, சேர்த்து மிக்சியில் நன்றாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு பெருங்காயம் தாளித்து விழுதைப் போட்டு, மஞ்சள் பொடி போட்டு நன்றாகக் கிளறவும். நன்றாக சுருண்டு எண்ணெய் கொதி வரும்போது இறக்கி விடவும். இது சுவையான தொக்கு.
தங்கம் ராமசாமி |
|
|
More
தொக்கு வகைகள் தக்காளித் தொக்கு இஞ்சி பச்சை மிளகாய்த் தொக்கு கிரான்பெர்ரி தொக்கு எலுமிச்சைத் தொக்கு
|
|
|
|
|
|
|