Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | முன்னோடி | அஞ்சலி | சிறுகதை | பொது | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை
Tamil Unicode / English Search
சமரன்
சரத்குமார் நாயகனாக நடிக்கும் படம் இது. அஷ்வதி கதாநாயகி. நந்தா, சுஹாசினி, சிங்கம் புலி, சித்திக், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் உட மேலும்...
 
கலைச்செல்வி
தற்காலப் பெண் படைப்பாளிகள் வரிசையில், தனித்துவமிக்க மொழியாளுமையுடன் இயங்கி வருபவர் கலைச்செல்வி. பிறந்தது நெய்வேலியில். தந்தை மேலும்...
 
கல்கண்டு வடை
தேவையான பொருட்கள்
வெள்ளை உளுந்து - 1 கிண்ணம்
சோனாமசூரி அரிசி - 1/4 கிண்ணம்
கல்கண்டு (அ) வெல்லம் - 3/4 கிண்ணம்
மேலும்...
 
கிருபா பாய் சத்தியநாதன்
ஆங்கிலத்தில் நாவல் எழுதிய முதல் இந்தியர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. அவருடைய 'Rajmohan's Wife' தான் ஓர் இந்தியரால் ஆங்கிலத்தில் மேலும்...
 
புதுமைப்பித்தன் நாவல் போட்டி
புதிய படைப்பாளர்களைக் கண்டறிவதையும், ஊக்குவிப்பதையும், வாசிப்புச் சூழலை வளர்த்தெடுப்பதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டு செயல்படும் 'யாவரும் பதிப்பகம்' தொடர்ந்து பல புதிய இளம்...பொது
பா. விசாலம்
பொதுவுடைமை இயக்கம் சார்ந்து செயல்பட்டவரும், குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களுள் ஒருவருமான பா. விசாலம் (89) புதுச்சேரியில் காலமானார். இவர், 1932ல், வங்காளத்தில் பர்த்வான் மாவட்டத்தில் இருக்கும் குல்குடி...அஞ்சலி
யுவபுரஸ்கார்
இந்தியாவின் பன்மொழிப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் எழுதும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் மாநில மற்றும்...பொது
வாரியார் என்னும் வாரிதி
நான் மாதந்தோறும் மதுரையில் விரிவுரை புரிவது வழக்கம். மதுரையில் முனிசிபல் மேனேஜரும் என் நண்பருமாகிய வி.எஸ். லோகநாதப் பிள்ளை அவர்களின் இல்லத்தில் தங்குவேன். மதுரையில் நீதிபதி ஏ.எஸ்.பி. ஐயர்.அலமாரி
ஜே.எஸ். ராகவன்
பாக்கியம் ராமசாமி, கடுகு வரிசையில் நகைச்சுவை எழுத்தாளராக இயங்கி வந்த ஜே.எஸ்.ராகவன் (80) காலமானார். பிரபல கட்டுமான நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்ற ராகவன்...அஞ்சலி
லதா மங்கேஷ்கர்
இந்தியத் திரையிசையின் முக்கிய அடையாளமாகக் கருதப்பட்ட இசைக்குயில் லதா மங்கேஷ்கர் (92) காலமானார். செப்டம்பர் 28, 1929 அன்று இந்தூரில், தீனநாத் மங்கேஷ்கர்-ஷெவந்தி இணையருக்கு மூத்த மகளாக...அஞ்சலி
அர்ஜுனன் பேர் பத்து
- ஹரி கிருஷ்ணன்

குற்ற உணர்ச்சியுடன் அல்ல, பாசத்துடன்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-19d)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline