| |
 | ஜ.ரா. சுந்தரேசன் |
பத்திரிகையாளரும், சாகாவரம் பெற்ற அப்புசாமி, சீதாப்பாட்டி கதாபாத்திரங்களை உருவாக்கியவருமான பாக்கியம் ராமசாமி (86) சென்னையில் காலமானார். இயற்பெயர் ஜ.ரா. சுந்தரேசன். அஞ்சலி |
| |
 | காலமானார்: யக்ஞேஸ்வர தீக்ஷிதர் |
சிகாகோ மக்களால் தீக்ஷிதர் மாமா என்று அன்புடன் அழைக்கப்பட்ட வேதவிற்பன்னர் ஸ்ரீ யக்ஞேஸ்வர தீக்ஷிதர் 80வது வயதில் டாலஸ் நகரத்தில் டிசம்பர் 27ம் நாள் இரவு 8:30 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். பொது |
| |
 | தெரியுமா?: கூப்பர்டினோ இந்திய சமுதாய மையத்தின் சேவைகள் |
கூப்பர்டினோ இந்திய சமுதாய மையத்தில் (India Community Center) நான் 15 வருடங்களாக அங்கத்தினராக இருந்து வருகிறேன். திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் இங்கே நிகழ்ச்சிகள் நடைபெறும். பொது |
| |
 | எம். சிவசுப்பிரமணியன் |
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான எம். சிவசுப்பிரமணியன் என்னும் எம்.எஸ். (88) காலமானார். நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரத்தைச் சேர்ந்த இவர், எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் பாலமாக... அஞ்சலி |
| |
 | ஆதித்யன் |
இசையமைப்பாளர் ஆதித்யன் (63) காலமானார். ஏப்ரல் 9, 1954ல் தஞ்சாவூரில் பிறந்த இவர், அமரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, லக்கிமேன்... அஞ்சலி |
| |
 | தெரியுமா?: டாக்டர் மதுரம் சந்தோஷத்துக்கு விருது |
2017ம் ஆண்டுக்கான Prince Mahidol விருது டாக்டர் மதுரம் சந்தோஷத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. "பொதுமக்கள் உடல்நலத்துக்காக அவர் செய்துள்ள மாபெரும் பங்களிப்பை" இந்த விருது அங்கீகரிக்கிறது. பொது |