Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | பயணம் | சமயம்
அஞ்சலி
எம். சிவசுப்பிரமணியன்
ஜ.ரா. சுந்தரேசன்
ஆதித்யன்
- |ஜனவரி 2018|
Share: 
Click Here Enlargeஇசையமைப்பாளர் ஆதித்யன் (63) காலமானார். ஏப்ரல் 9, 1954ல் தஞ்சாவூரில் பிறந்த இவர், அமரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, லக்கிமேன், அசுரன், மாமன் மகள், கோவில்பட்டி வீரலட்சுமி எனச் சுமார் 25 படங்களுக்கு இசையமைத்தார். "வசந்தமே அருகில் வா..", "சந்திரரே சூரியரே...", "ஒயிலா பாடும் பாட்டுல...", "கிழக்குச் செவக்கையிலே.." போன்ற பாடல்கள் புகழ்பெற்றவை. தெலுங்கு, மலையாளப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். பிறர் இசையமைப்பிலும் இவர் பாடியுள்ளார். இவர் இசையமைத்த தமிழ் பாப் & ரீமிக்ஸ் ஆல்பங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றவை. முதன்முதலில் ரீமிக்ஸ் பாடல்களுக்கான விஷுவல் ஆல்பம் வெளியிட்ட இசையமைப்பாளர் இவர்தான். ஜெயா தொலைக்காட்சியில் நடத்திய சமையல் நிகழ்ச்சியான 'ஆதித்யன் கிச்சன்' மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியை சுமார் எட்டு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். ஓவியமும் நன்கு அறிந்தவர். இவர் ஹைதராபாதில் காலமானார்.

More

எம். சிவசுப்பிரமணியன்
ஜ.ரா. சுந்தரேசன்
Share: