Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
February 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | பயணம் | சமயம்
சினிமா சினிமா
சார்லி சாப்ளின்-2
பார்ட்டி
அடங்க மறு
செய்
சர்வம் தாளமயம்
பொங்கல் வெளியீடுகள்
பக்கா
- அரவிந்த்|ஜனவரி 2018|
Share: 
பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது 'பக்கா'. விக்ரம்பிரபு நாயகனாக நடிக்க, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி நாயகிகளாக நடிக்கின்றனர். சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, வையாபுரி, முத்துகாளை உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T. சிவகுமார் நடித்திருக்கிறார். எஸ்.எஸ். சூர்யா, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கோயில் திருவிழாக்களில் கடைபோட வருபவர்களை மையமாக வைத்துப் படம் உருவாகியுள்ளது. நிக்கி கல்ராணி, ரஜினியைப் போலப் பேசி அசத்தும் 'ரஜினி ராதா' வேடத்தில் வருகிறார். விக்ரம் பிரபு கிரிக்கெட் வீரர் டோனி ரசிகராம். ஹெலிகாப்டர் ஷாட் பார்க்கக் கிடைக்குமா?


அரவிந்த்
More

சார்லி சாப்ளின்-2
பார்ட்டி
அடங்க மறு
செய்
சர்வம் தாளமயம்
பொங்கல் வெளியீடுகள்
Share: