| |
| காஞ்சி முனிவருடன் |
காஞ்சி பரமாசாரியாரிடம் என்னைக் கவர்ந்திழுத்தது, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் தொடர்ந்து ஒரு குழந்தையைப் போன்ற மனோபாவத்துடன் அவர் செயல்படும் குணாதிசயம்தான். அவரது கிருபையாலும், வசீகர சக்தியாலும்...நினைவலைகள் |
| |
| பொடியும் அரியக்குடியும் |
அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு கச்சேரியின் நடுநடுவே பொடி போட்டுக் கொள்வது வழக்கம். ஒருமுறை திருச்சியில் கச்சேரி. முன் வரிசையில் அமர்ந்திருந்த இருவர்...பொது |
| |
| தெரியுமா?: டிஷ் நெட்வர்க்கில் 'கலைஞர்', 'சிரிப்பொலி' |
தமிழ் சேனல்களான 'கலைஞர்', சிரிப்பொலி' ஆகியவற்றை நவம்பர் 17, 2010 முதல் டிஷ் நெட்வர்க் வழங்குகிறது. இதன்மூலம் அமெரிக்காவில் முதலில் இவற்றை வழங்கும் தொலைக்காட்சி வலை நிறுவனமாகிறது டிஷ்நெட்வர்க்.பொது |
| |
| அவர்களுக்கு நன்றி.... |
நவம்பர் 10 எப்போதும் போல்தான் விடிந்தது. ஆனால், நாளின் நிகழ்வுகள் என்னை நிறையச் சிந்திக்க வைத்தன. ஏன்? நாட்டுக்காக ராணுவத்தில் சேவைப் பணியாற்றியவரை வெடரன் (veteran) என்கிறோம்.பொது(2 Comments) |
| |
| தெரியுமா?: கிருஷ்ணா சங்கர் |
ஆஸ்டின், டெக்சாஸில் வசிக்கும் கிருஷ்ணா சங்கர் எடுத்த 'You Can' குறும்படம் நியூயார்க் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த டாகுமென்டரிக்கான பரிசை வாங்கியது. அவரது அடுத்த குறும்படம் 'என்று தணியும்'.பொது |
| |
| எத்தனை கட்டை? |
ஒருமுறை அகாடமியில் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் கச்சேரி. பக்கவாத்தியக் கலைஞர்கள் எல்லோரும் தயாராக இருந்தார்கள். மிருதங்க வித்வான் மட்டும் புதியவர்.பொது |