கணிதப்புதிர்கள்
|
|
இளந்தென்றல் கணிதப் புதிர் |
|
- |டிசம்பர் 2010| |
|
|
|
ஒரு குளத்தில் சில பூக்கள் இருந்தன. அங்கே சில குருவிகள் பறந்து வந்தன. 1 பூவுக்கு 1 குருவி வீதம் உட்கார்ந்தது. அப்போது 1 குருவிக்கு இடமில்லை. பறந்து போய்விட்டது. திரும்பத் திரும்பப் பறந்து வந்தது. பிறகு 1 பூவுக்கு 2 குருவி வீதம் அமர்ந்தது. அப்போது 1 பூ மீதம் வந்தது. அப்படியானால் இருந்த பூக்கள் எத்தனை? வந்த குருவிகள் எத்தனை?
த்விஜன் ஹரி (வயது 7), கிரிஸ்டல் லேக் டிரைவ், ஃப்ரிஸ்கோ, டெக்ஸாஸ். |
|
விடை: பூக்கள் 3, குருவிகள் 4. |
|
|
More
கணிதப்புதிர்கள்
|
|
|
|
|
|
|