Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
December 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்
சினிமா சினிமா
விக்ரம் நடிக்கும் 'தெய்வ மகன்'
சசிகுமாரின் ஈசன்
மீண்டும் பா. விஜய்
சுல்தானை இயக்கும் கே. எஸ். ரவிகுமார்
பாலு தம்பி மனசிலே
இந்தப் படத்தில் பெண்களே இல்லை!
சிம்புவின் வானம்
- அரவிந்த்|டிசம்பர் 2010|
Share: 
விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிக்குப் பிறகு சிம்பு நடிக்கும் புதிய படம் வானம். தெலுங்கில் அல்லு அரவிந்த் நடிப்பில் ‌வெளியான வேதம் படத்தின் தமிழ் ரீ-மேக்‌ இது. கிரிஷ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடி அனுஷ்கா. படத்தின் இன்னொரு ஜோடி பரத்தும், ‌வேகாவும். வில்லன், வேறு யார், பிரகாஷ் ராஜ் தான்; அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடிக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் கலந்து உருவாகி வரும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


அரவிந்த்
More

விக்ரம் நடிக்கும் 'தெய்வ மகன்'
சசிகுமாரின் ஈசன்
மீண்டும் பா. விஜய்
சுல்தானை இயக்கும் கே. எஸ். ரவிகுமார்
பாலு தம்பி மனசிலே
இந்தப் படத்தில் பெண்களே இல்லை!
Share: