சிம்புவின் வானம்
விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிக்குப் பிறகு சிம்பு நடிக்கும் புதிய படம் வானம். தெலுங்கில் அல்லு அரவிந்த் நடிப்பில் ‌வெளியான வேதம் படத்தின் தமிழ் ரீ-மேக்‌ இது. கிரிஷ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடி அனுஷ்கா. படத்தின் இன்னொரு ஜோடி பரத்தும், ‌வேகாவும். வில்லன், வேறு யார், பிரகாஷ் ராஜ் தான்; அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடிக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் கலந்து உருவாகி வரும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.அரவிந்த்

© TamilOnline.com