| |
| நாராயணன் என்னும் நாணம்: சிறுகதை போட்டி - மூன்றாம் பரிசு |
சிகாகோவின் புறநகர்ப் பகுதியில் மூன்றாவது மாடியின் ஒரு பெரிய அறையை தடுப்புகள் போட்டு மூன்று சிறிய அறைகளாகவும், ஒருசின்ன கான்ஃபெரன்ஸ் அறையாகவும் ஆக்கியிருந்தோம். அதுதான் எங்கள் அலுவலகம்.சிறுகதை |
| |
| தீவிரவாதி: சிறுகதை போட்டி - முதல் பரிசு |
சுதிர், ஃபிராங்க்பர்டில் இறங்கி நியூயார்க் செல்லும் விமானத்தில் மாறி அமர்ந்ததும் கண்கள் சொருகின. மனதும் உடலும் வலித்தன. கடந்த மூன்று வாரங்கள் அவன் வாழ்க்கையின் சுனாமி.சிறுகதை(3 Comments) |
| |
| கும்பமேளா: ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு |
இந்தியாவின் முக்கியமான திருவிழாக்களுள் ஒன்று கும்பமேளா. மகா சங்கமம் என்று சொல்லப்படும் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமான அலகாபாத் போன்ற குறிப்பிட்ட புண்ணிய தீர்த்தங்களில்...நினைவலைகள் |
| |
| ஆராய்ச்சிகளும் பீறாய்ச்சிகளும் |
சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை புத்தகக் கண்காட்சியில் உலவிக் கொண்டிருந்தபோது ஓர் உரையாடல் காதில் விழுந்தது. ‘எந்தக் கடைக்குப் போனாலும் ஒண்ணு திருக்குறள் வச்சிருக்கான்.ஹரிமொழி |
| |
| தெரியுமா? |
சுற்றச்சூழல் சாதனைக்கான மிக உயரிய விருதான டைலெர் பரிசு இந்த ஆண்டு பேராசிரியர் வீரபத்ரன் ராமநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.பொது |
| |
| அர்த்தங்கள் மாறும்: சிறுகதை போட்டி - இரண்டாம் பரிசு |
சீமாச்சு சீக்கிரம் எழுந்து விட்டானென்றால் அன்றைக்கு அவனுக்கு வேலை சிக்கியிருக்கிறது என்று அர்த்தம். ஏதோ பெரிய பிஸினஸ் மாட்டியது போல் தாம்தூமென்று குதிப்பான்.சிறுகதை(1 Comment) |