Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
இந்திய நுண்கலைக் கழகம், சான் டியேகோ இந்திய இசை, நடன விழா
சான்டியேகோ தமிழ்ச் சங்கம் வழங்கும் 'காதல்! காதல்!! காதல்!!!'
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பு நிகழ்ச்சிகள்
லேக் கவுன்டி (இல்லினாய்ஸ்) தமிழ்ப் புத்தாண்டு விழா
சிகாகோ தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா
மார்கழி ராகம் திரைப்பட முதல் காட்சி
பெர்க்கலி பல்கலைத் தமிழ் மாநாடு ‘பாண்டி நாடு’
ஸ்ரீ பாபநாசம் சிவன் இசை, நடனப் போட்டிகள்
இல்லாதார்க்குக் கல்வி தரும் ஏகல் வித்யாலயா
USA தமிழ்ப் பள்ளி இரண்டாவது ஆண்டுவிழா
- |ஏப்ரல் 2009|
Share:
Click Here Enlargeமே 2, 2009 அன்று மதியம் 12:30 மணிக்கு ‘தமிழ் ஸ்கூல்ஸ் USA' தனது இரண்டாவது ஆண்டு விழாவை டிரிஸ்கோல் கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் (555 Lombard Road, Addison, Illinois 60101) நடத்த இருக்கிறது. இதற்கு இந்நாள், முன்னாள் மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் நண்பர்கள் வருகை தரலாம்.

பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களும் மட்டுமே இவ்விழாவில் நிகழ்ச்சிகளை வழங்கலாம். ஆனால், மாணவர்களின் பெற்றோர்களில் நிகழ்ச்சித் தயாரிப்பில் மாணவர்களுக்கு உதவலாம். பாடல், கதை சொல்லல், வாசித்தல், நடனம், சிறு நாடகம் (தமிழ்ப் பாடநூல்களில் உள்ள கதைகளைப் பயன்படுத்தலாம்) ஆகிய நிகழ்ச்சிகளை வழங்கலாம். ஆனால் எல்லா நிகழ்ச்சிகளும் தமிழிலேயே இருத்தல் அவசியம்.

More

இந்திய நுண்கலைக் கழகம், சான் டியேகோ இந்திய இசை, நடன விழா
சான்டியேகோ தமிழ்ச் சங்கம் வழங்கும் 'காதல்! காதல்!! காதல்!!!'
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பு நிகழ்ச்சிகள்
லேக் கவுன்டி (இல்லினாய்ஸ்) தமிழ்ப் புத்தாண்டு விழா
சிகாகோ தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா
மார்கழி ராகம் திரைப்பட முதல் காட்சி
பெர்க்கலி பல்கலைத் தமிழ் மாநாடு ‘பாண்டி நாடு’
ஸ்ரீ பாபநாசம் சிவன் இசை, நடனப் போட்டிகள்
இல்லாதார்க்குக் கல்வி தரும் ஏகல் வித்யாலயா
Share: 






© Copyright 2020 Tamilonline