Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
இந்திய நுண்கலைக் கழகம், சான் டியேகோ இந்திய இசை, நடன விழா
சான்டியேகோ தமிழ்ச் சங்கம் வழங்கும் 'காதல்! காதல்!! காதல்!!!'
லேக் கவுன்டி (இல்லினாய்ஸ்) தமிழ்ப் புத்தாண்டு விழா
சிகாகோ தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா
மார்கழி ராகம் திரைப்பட முதல் காட்சி
பெர்க்கலி பல்கலைத் தமிழ் மாநாடு ‘பாண்டி நாடு’
USA தமிழ்ப் பள்ளி இரண்டாவது ஆண்டுவிழா
ஸ்ரீ பாபநாசம் சிவன் இசை, நடனப் போட்டிகள்
இல்லாதார்க்குக் கல்வி தரும் ஏகல் வித்யாலயா
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பு நிகழ்ச்சிகள்
- |ஏப்ரல் 2009|
Share:
Click Here Enlarge14 ஏப்ரல் 2009 அன்று உதயமாக இருக்கும் விரோதி தமிழ்ப் புத்தாண்டை பாரதி தமிழ்ச் சங்கம் ஏப்ரல் 25ம் தேதி அன்று சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கில் மாலை 3 மணி முதல் 8 மணி வரை வரவேற்றுக் கொண்டாடவிருக்கிறது. இதில் சிறுவர்களும் பெரியவர்களும் கலந்து கொள்ளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், சிறப்புச் சொற்பொழிவுகள், சிறு நாடகம், நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சி ஆகியவை இடம்பெற உள்ளன.

கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும், மேலதிக விபரங்களுக்கும் கீழ்க்கண்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்ளவும். அனுமதி இலவசம்.
இணைய தளம்: www.batamilsangam.org
மின்னஞ்சல்: bharatitamilsangam@yahoo.com
தொலைபேசி:
சுந்தர்: 408.390.5257
ஹரி: 510.383.6146
அருண்: 408.807.8981

- திருமலை ராஜன்
More

இந்திய நுண்கலைக் கழகம், சான் டியேகோ இந்திய இசை, நடன விழா
சான்டியேகோ தமிழ்ச் சங்கம் வழங்கும் 'காதல்! காதல்!! காதல்!!!'
லேக் கவுன்டி (இல்லினாய்ஸ்) தமிழ்ப் புத்தாண்டு விழா
சிகாகோ தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா
மார்கழி ராகம் திரைப்பட முதல் காட்சி
பெர்க்கலி பல்கலைத் தமிழ் மாநாடு ‘பாண்டி நாடு’
USA தமிழ்ப் பள்ளி இரண்டாவது ஆண்டுவிழா
ஸ்ரீ பாபநாசம் சிவன் இசை, நடனப் போட்டிகள்
இல்லாதார்க்குக் கல்வி தரும் ஏகல் வித்யாலயா
Share: 




© Copyright 2020 Tamilonline