Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
இந்திய நுண்கலைக் கழகம், சான் டியேகோ இந்திய இசை, நடன விழா
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பு நிகழ்ச்சிகள்
லேக் கவுன்டி (இல்லினாய்ஸ்) தமிழ்ப் புத்தாண்டு விழா
சிகாகோ தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா
மார்கழி ராகம் திரைப்பட முதல் காட்சி
பெர்க்கலி பல்கலைத் தமிழ் மாநாடு ‘பாண்டி நாடு’
USA தமிழ்ப் பள்ளி இரண்டாவது ஆண்டுவிழா
ஸ்ரீ பாபநாசம் சிவன் இசை, நடனப் போட்டிகள்
இல்லாதார்க்குக் கல்வி தரும் ஏகல் வித்யாலயா
சான்டியேகோ தமிழ்ச் சங்கம் வழங்கும் 'காதல்! காதல்!! காதல்!!!'
- |ஏப்ரல் 2009|
Share:
Click Here Enlargeஏப்ரல் 11, 2009 மாலை 4:30 மணிக்குத் தர்குட் மார்ஷல் நடுநிலைப் பள்ளி அரங்கத்தில் (9700 Avenue of Nations, San Diego CA 92131) சான்டியேகோ தமிழ்ச் சங்கம் ‘காதல்! காதல்!! காதல்!!!’ என்ற நகைச்சுவை நாடகம் ஒன்றை வழங்குகிறது. ‘மூன்று என்பது முக்கோணம், ஆறு என்பது கும்பல்’ என்ற விவரணையுடன் வரும் இந்த நாடகத்தில் சுரேஷ், சந்தியா இடையிலான காதலுக்கு இரண்டு வில்லன்கள் - இருவரின் தகப்பன்மார்கள் என்ற பிரச்சனையோடு தொடங்குகிறது. போதாக்குறைக்கு நாவிதர் பாண்டி வேறு இந்தச் சிக்கலில் நுழைகிறார். கோலிவுட் நடிகர்களான பிரசாத் விமலாவின் காதல் கதையில் இவர்களும் போய் விழுவது கதையை இடியாப்பச் சிக்கலாக்குகிறது. யாரை யார் மணந்து கொள்கிறார்கள் என்று அறிய ஏப்ரல் 11 வரை காத்திருக்க வேண்டியதுதான். விவரங்களுக்கும், நுழைவுச் சீட்டு வாங்கவும்: sdts.org

More

இந்திய நுண்கலைக் கழகம், சான் டியேகோ இந்திய இசை, நடன விழா
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பு நிகழ்ச்சிகள்
லேக் கவுன்டி (இல்லினாய்ஸ்) தமிழ்ப் புத்தாண்டு விழா
சிகாகோ தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா
மார்கழி ராகம் திரைப்பட முதல் காட்சி
பெர்க்கலி பல்கலைத் தமிழ் மாநாடு ‘பாண்டி நாடு’
USA தமிழ்ப் பள்ளி இரண்டாவது ஆண்டுவிழா
ஸ்ரீ பாபநாசம் சிவன் இசை, நடனப் போட்டிகள்
இல்லாதார்க்குக் கல்வி தரும் ஏகல் வித்யாலயா
Share: 




© Copyright 2020 Tamilonline