| |
| எழுத்தும் வாழ்வும் - சுந்தர ராமசாமி (1931 - 2005) |
சுந்தர ராமசாமியின் மறைவு அக்டோபர் 14ஆம் தேதியன்று மதியம் 1:35 மணிக்கு சாண்ட்டா க்ரூஸ், கலி·போர்னியாவில் நிகழ்ந்தது. மறைவுக்கு முன் இரண்டு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அஞ்சலி |
| |
| முக்கியமான நூல்கள் விவரம் |
நாவல்கள்: ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள்...அஞ்சலி |
| |
| சொற்சித்திரம் - உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி |
ஆவணி பிறந்துவிட்டால் போதும், வரிசையாகப் பண்டிகைகள் வந்துக் கொண்டே இருக்கும். கிருஷ்ண ஜெயந்தி, ஆவணிஅவிட்டம், பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி...பொது |
| |
| எங்கள் வீட்டு நவராத்திரி |
நான் ப்ரிட்ஜ்வாட்டர் பகுதியில் நியூ ஜெர்ஸியில் வசிக்கிறேன். எனது மாமியாருக் குக் கைத்தொழில் மற்றும் கொலு வைப்பதில் மிக்க ஆர்வம். எனவேதான் நானும் கொலு வைக்கத் துவங்கினேன்.அமெரிக்க அனுபவம் |
| |
| அட்லாண்டாவில் சிவன் கோவில் |
உலகில் முதன்முறையாக 108 உற்சவ சிவ மூர்த்திகளைக் கொண்ட சிவன் கோவில் அட்லாண்டாவில் அமைக்கப்பட்டு வருகிறது. இக் கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கே...பொது |
| |
| காணாமல் போன கராத்தே தியாகராஜன் |
சென்னை மாநகராட்சியின் துணைமேயர் கராத்தே தியாகராஜன் தலைமறைவாகிவிட, அவர் எங்கிருக்கிறார் என்பதைப் பற்றிப் பல்வேறு யூகங்களையும், சந்தேகங்களையும் பத்திரிகைகளும், மின்னூடகங்களும் விதவிதமான தகவல்களைக் கடந்த சில வாரங்களாக வெளியிட்டன.தமிழக அரசியல் |