சுந்தர ராமசாமி - ஒரு சகமனிதரை இழந்தோம் சிறுகதைத் துறையின் பேரிழப்பு எல்லையை நகர்த்தியவர் எழுத்தும் வாழ்வும் - சுந்தர ராமசாமி (1931 - 2005)
|
|
முக்கியமான நூல்கள் விவரம் |
|
- |நவம்பர் 2005| |
|
|
|
நாவல்கள்: ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
சிறுகதைகள்: காகங்கள், மறியா தாமுவிற்கு எழுதிய கடிதம்
கவிதைகள்: 107 கவிதைகள் (பசுவய்யா எனும் பெயரில் எழுதியது)
மொழிபெயர்ப்பு: தோட்டியின் மகன், தொலைவிலிருக்கும் கவிதைகள்
பிற: நினைவோடை வரிசை (க.நா.சு, ஜீவா, கிருஷ்ணன் நம்பி), ஆளுமைகள் மதிப்பீடுகள், இவை என் உரைகள், தமிழகத்தில் கல்வி: வசந்திதேவியுடன் ஒரு உரையாடல், வானகமே இளவெயிலே மரச்செறிவே
நூல்களைப் பெற விரும்புவோர் kalachuvadu@sancharnet.in முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். |
|
சில படைப்புகளைக் இணையத்தில் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்: http://tamil.sify.com/news/full story.php?id=13964321 |
|
|
More
சுந்தர ராமசாமி - ஒரு சகமனிதரை இழந்தோம் சிறுகதைத் துறையின் பேரிழப்பு எல்லையை நகர்த்தியவர் எழுத்தும் வாழ்வும் - சுந்தர ராமசாமி (1931 - 2005)
|
|
|
|
|
|
|