| |
| பூகம்பங்களை முன்கூட்டியே அறிய முடியுமா? |
இந்தியாவில் ஐம்பது ஆண்டு கால வரலாற்றில் கடந்த வாரம் குஜராத் மாநிலத்தில் நடந்தது போல மிகவும் கோரமான பூகம்பம் ஏற்பட்டது இல்லை. இந்தப் பூகம்பத்தின் அளவு ரிட்ச்டர் அளவு கோலில் 7.9 புள்ளிகளாக...பொது |
| |
| மோகினியாட்டக் கலைஞர் கல்யாணிக் குட்டியம்மா |
'மோகினியாட்டம்' என்ற நாட்டியக் கலைக்குப் புதிய அர்த்தமும் விரிந்த பரிமாணமும் வழங்கிய கலாமண்டலம் கல்யாணிக் குட்டியம்மாவுக்கு மரணத்தின் போது வயது எண்பத்தைந்து.பொது |
| |
| போலிகளைக் கண்டு ஏமாறுங்கள் |
வெளிநாடுகளுக்கு முக்கியமாக அமெரிக்கா, துபாய், ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குப் போக வேண்டுமென்ற ஆசை எனக்குத் துளியும் இல்லை.பொது |
| |
| நாடு அதை நாடு |
அந்த அமொ¢க்க இளைஞர்களை பார்த்தால் பயமாகத்தான் இருந்தது. ஏதாவது ஸ்கூலில் எட்டாவது அல்லது ஒன்பதாவது படிப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும். இப்பொழுதே சித்ராவை விட உயரமாக...சிறுகதை |
| |
| தெய்வங்களை உருவாக்கும் பூலோக பிரம்மாக்கள் |
தொன்மையான நாகரிகம் கொண்ட நமது தமிழ்ச் சமுதாயத்தில், பாரம்பரியக் கலை வடிவங்களை சில குறிப்பிட்ட சமூகத்தினரே (சாதி) பாரம்பரியமாக உருவாக்கி வருகின்றனர். இப்படி பரம்பரை பரம்பரையாக நமது கலை வரலாறு தொடர்ந்த போது, அந்தக் கலை வடிவங்களால் ஈர்க்கப்படும் பிற சமூகத்தினரும் அந்தக் கலைப் பயிற்சிகளில் ஈடுபட முயன்று வெற்றியும் பெற்றுள்ளனர். இது ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயத்தின்...பொது |
| |
| பொட்டில் அடிக்கும் குட்டிக் கவிதைகள் |
கவிதைப்பந்தல் |