Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Lakshmanan (India)

Comments Home
Comments by Lakshmanan (5)
Article: லட்சுமணன் கோடு
Category: சிறுகதை (Aug 2016) Posted On: Aug 06, 2016
Superb Story. The present day condition is depicted very nicely. Thanks for the writer and the publishers.

Article: உதவி
Category: சிறுகதை (Oct 2015) Posted On: Jun 28, 2016
மனிதநேயம் கொண்டாடப்படுகிறது. வாழ்க தங்கள் எழுத்து.

Article: கல்யாண முருங்கை
Category: சிறுகதை (Jan 2016) Posted On: Jun 28, 2016
கதை நல்லமுடிவைக் கொண்டதாய் அமைந்தது.மனிதனின் பெருந்த்னமையை வெகுவாக வெளிப்படுத்துகிறது. அருமை. கல்யாணமுருங்கை காய்கொண்டது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சிறுவயதில் சூடுகொட்டை என்று தரையில் தேய்த்து தொடையில் வைத்துக்கொண்ட அனுபவமும் உண்டு. நீங்கள் குறிப்பிடுவது அது அல்லவா?

Article: கொடிகாத்த குமரன்
Category: சிறுகதை (Feb 2016) Posted On: Jun 27, 2016
மிக அருமை. லஞ்சமில்லாமலும் சிலர் காரியம் செய்கின்றனர் என அறிகிறோம். நச்சென்று சிறுகதை இருந்தது.

Article: காலமே நாளையைப் பற்றி சிந்தித்தால்
Category: ஹரிமொழி (Oct 2014) Posted On: Jun 23, 2016
சரணாகதி தத்துவத்தை இத்தனை ஸ்வாரஸ்யமாக அளித்தமைக்கு மிக்க நன்றி. இதை படிக்கும் பொழுது கண்களில் நீர் வந்தமையால் கண்களால் காணமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டேன். இதுதான் தங்களது எழுத்தின் வன்மை. வாழிய வளமுடன். தங்கள் தொண்டு தொடரட்டும். இரண்டு இதழ்கள் ( மே & ஜூன் 2016) கிடைக்கப்பெற்று படித்ததில் மயங்கி இணையத்தில் தேடிப் பழைய ப்ரதிகளைப் படித்துவருகிறேன்.





© Copyright 2020 Tamilonline