| |
| சொல் என்ன செய்யும்? |
ஒரு குருவிடம் பத்துச் சீடர்கள் பயின்று வந்தார்கள். அங்கே பெரியமனிதர் ஒருவர் வந்தார். ஆசிரியர் வாசலுக்குச் சென்று அவரை வரவேற்கவில்லை. பெரியமனிதருக்கு இது அவமானமாகப் பட்டது. நேராக...சின்னக்கதை |
| |
| வானதி திருநாவுக்காரசு |
தமிழகத்தின் மூத்த பதிப்பாளர்களுள் ஒருவரும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஸ்ரீ கிருபானந்த வாரியார், ராஜாஜி, அ.ச. ஞானசம்பந்தன், கண்ணதாசன், கல்கி, சாண்டில்யன், சிவசங்கரி, தென்கச்சி சுவாமிநாதன்...அஞ்சலி |
| |
| உள்ளே புதைந்திருக்கும் பாசம்... |
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் - the unknown, the unforeseen, the unexpected - ஆச்சரியமோ, அதிர்ச்சியோ ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கும்.அன்புள்ள சிநேகிதியே(3 Comments) |
| |
| பிரணவ் சாயிராம் |
8 வயது மற்றும் அதற்குக் கீழ்ப்பட்ட பிரிவில் பிரணவ் சாயிராம் US ஜூனியர் நேஷனல் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். US செஸ் ஃபெடரேஷன் லிவர்மோர் சமுதாய மையத்தில் நடத்திய இந்தப் போட்டிகளில்...சாதனையாளர் |
| |
| காஞ்சி காமாட்சி அம்மன் |
நகரங்களுள் சிறந்தது காஞ்சி. நகரேஷு காஞ்சி என்னும் பழமொழி அதன் சிறப்பை விளக்குகிறது. சென்னை, செங்கல்பட்டிற்கு அருகே உள்ள நகரம். பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் (மண்)...சமயம் |
| |
| கொடிகாத்த குமரன் |
கதிரேசனுக்கு தன் கண்களையே தன்னால் நம்பமுடியவில்லை. காண்பது கனவா என்று கையைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டார். இந்தியாவில்தான் இருக்கிறோமா என்று ஒரு கணம் மலைத்தார். விஷயம் இதுதான்...சிறுகதை(1 Comment) |