கேப்பை (ராகி) அல்வா
|
|
|
|
தேவையான பொருட்கள் வெள்ளை பூசணி - 1 சர்க்கரை நெய் - 4 மேசைக் கரண்டி முந்திரி - தேவைக்கேற்ப கிஸ்மிஸ்/உலர்திராட்சை - தேவைக்கேற்ப குங்குமப்பூ - தேவைக்கேற்ப உப்பு - 1 சிட்டிகை எலுமிச்சம்பழச்சாறு - 1 சொட்டு
செய்முறை முற்றிய வெள்ளைப் பூசணிக்காயைத் துருவி ஒரு துணியில் வடிகட்டி பூசணிக்காயிலுள்ள தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து வடிகட்டிய பூசணித் தண்ணீரைக் கொதிக்கவிடவும். கொதிக்கும்பொழுது பூசணி துருவலைப் போட்டு நன்கு கிளறவும். குங்குமப்பூ சேர்க்கவும். குங்குமப்பூவின் கலருடன் வேகும்பொழுது பார்க்க அழகாக இருக்கும். இதில் விழுதிற்குச் சமஅளவு சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கட்டிதட்டாமல் இருக்க ஒரு சொட்டு எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
இத்துடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால், சுவை கூடும். பின் நெய் கலந்து அடியில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துச் சேர்த்தால் சுவையான காசி அல்வா தயார். |
|
கோமதி ஜானகிராமன், சான் ஹோசே, கலிஃபோர்னியா |
|
|
More
கேப்பை (ராகி) அல்வா
|
|
|
|
|
|
|