Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஹரிமொழி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
முட்டைக்கோஸ் வடை
சமையல் தந்திரங்கள்
முட்டைக்கோஸ் ஸ்வீட், காரம்!
- ராதா மோகன்|ஆகஸ்டு 2009|
Share:
Click Here Enlarge"ம்ஹூம் முட்டைக்கோஸா!” என்று முகத்தைச் சுளிப்பவர்களையும் விரும்பிச் சாப்பிட வைக்க ஓரிரு ஐட்டங்கள்...

முட்டைக்கோஸ் பாஸந்தி

தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - 1/4 கிலோ
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்

செய்முறை:
முட்டைக் கோஸை பொடிப்பொடியாக நறுக்கி ஐந்தாறு முறை நன்றாகக் கழுவிய பின் குக்கரில் நன்றாக வேக வைக்கவும். அது ஆறியபின் ஒரு மெல்லிய துணியில் போட்டுப் பிழிந்து எடுக்கவும். ஒரு லிட்டர் பாலை 1/2 லிட்டர் ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். பின் பாலுடன் முட்டைக் கோஸ், சர்க்கரை சேர்த்து 1/2 மணி நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். சூடாகவோ அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைத்தோ பரிமாறலாம். சப்புக் கொட்டிக்கொண்டு சாப்பிடுவார்கள்.
ராதா மோகன், டெக்ஸாஸ்
More

முட்டைக்கோஸ் வடை
சமையல் தந்திரங்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline