நீல. பத்மநாபன்
Jul 2002 தமிழ் நவீன இலக்கிய வரலாறு ஒரு நூற்றாண்டுக்கும் மேலானது. பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்ற மேதமைகள் உருவாக்கிய செழுமை மிகுந்த தீராத ஓட்டம் கொண்டது. மேலும்... சிறுகதை: அரிசி
|
|
|
ராஜம் கிருஷ்ணன்
May 2002 ''வெற்றி பெற்ற தமிழ் நாவல்கள் என்று கட்டுரை எழுது வாங்க. அதில் என்னுடைய நாவல் பற்றியோ, என் பெயரோ இருக்காது. பகவத் கீதையில், ஒரு வாசகம் வரும் பலனை எதிர்பார்க்காமல் இரு என்று"... மேலும்... சிறுகதை: நீலக்கடல்
|
|
|
ஜெயகாந்தன்
Mar 2002 நவீன தமிழ்இலக்கியத்தின் மடைமாற்றத் திருப்பத்துக்கு காரணமானவர்கள் பாரதி, புதுமைப்பித்தன். இவர்கள் வருகைக்கு பின்னர் தான் தமிழ் புதுத் தமிழ் ஆயிற்று. மேலும்... சிறுகதை: சிலுவை
|
|
லா.ச.ராமாமிர்தம்
Feb 2002 தமிழ்ப் புனைகளத்தில் 'லா.ச.ரா' என்ற பெயர் நிலைத்துவிட்டது. தமிழ்ச் சிறுகதை மரபு தனக்கான பயணிப்பில் நின்று கொண்டிருந்த போது தனது திறன்கள் மூலம் படைப்புலகில் புதுமைகளை கொண்டு வந்தவர். மேலும்... சிறுகதை: அபிதா
|
|
தி.ஜா.ரா.
Jan 2002 தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் பல்வேறு படைப்பாளிகள் தோன்றினர். தோன்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் இன்று வரை தனித்துவத்துடன் திகழ்பவர்கள் ஒரு சிலர். மேலும்... சிறுகதை: அம்மா வந்தாள்
|
|
|
அம்பை
Nov 2001 சிறு பத்திரிகையுலகில் பிரபலமாக அறியப்பட்ட அம்பையின் இயற்பெயர் சி.எஸ். இலக்ஷ்மி. எழுபதுகளின் இறுதிப் பகுதியில் கவனிப்புகந்த எழுத்தாளராக அறியப்பட்டவர். மேலும்... சிறுகதை: வயது
|
|
பிரபஞ்சன்
Oct 2001 எண்பதுகளில் எழுத ஆரம்பித்த பிரபஞ்சன் பாண்டிச்சேரிக்காரர். அரசியல் நையாண்டி தொனிக்க இவரது பல கதைகள் சமகால அரசியலை விமர்சிக்கும் போக்குடன் எழுதப்பட்டிருக்கும். மேலும்... சிறுகதை: வானம் வசப்படும்
|
|
சு.சமுத்திரம்
Sep 2001 நெல்லை மாவட்டம் திம்மணம்பட்டிக்காரரான சு.சமுத்திரம் எண்பதுகளின் தொடக்கத்தில் எழுத ஆரம்பித்தவர். முற்போக்கு இலக்கிய உலகம் மதிக்கும் சிறந்த நாவலாசிரியர் மற்றும் சிறுகதையாளர். மேலும்... சிறுகதை: பூ நாகம்
|
|
வண்ணநிலவன்
Aug 2001 தெற்கத்திக் கதை சொல்லிகளில் மிக முக்கியமானவர். இயற்பெயர் ராமச்சந்திரன். அதிராமல் விசயத்தைச் சொல்லி ஆச்சரியப்படுத்துவது இவரின் கைவந்த கலை, 'கடல்புரத்தில்', 'கம்பாநதி'... மேலும்... சிறுகதை: கடல்புரத்தில்
|
|