|
|
|
க. சட்டநாதன்
Apr 2003 தமிழில் ஈழத்துப் படைப்புலகம் தனித் தன்மையையும் பல்வேறு புதிய பரிமாணங்களையும் கொண்டுள்ளது. ஈழத்துத் தமிழ்மக்கள் எதிர் கொண்டிருக்கும் 'போரும் வாழ்வும்' அவர்களது படைப்புக் கண்ணோட்டத்தை, படைப்புக் களத்தை ஆழமாக்கியுள்ளது. மேலும்... சிறுகதை: அவர்களது துயரம்
|
|
|
ஆதவன்
Feb 2003 எழுத்தாளர் ஆதவனைப் பற்றி மீண்டும் இன்றைய காலகட்டத்தில் பேச வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. தமிழ் எழுத்துலகத்திற்கும் சிந்தனை மரபிற்கும் அவர் அளித்துள்ள பங்களிப்பு குறைத்துச் சொல்லப்பட முடியாதது. மேலும்... சிறுகதை: நிழல்கள்
|
|
கு.ப.ராஜகோபால்
Jan 2003 ''தமிழின் புது இலக்கிய சகாப்தத்தில் கு.ப.ரா வின் ஸ்தானத்தைப் பற்றி எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. அவர் இடம் முன்னணியில்.'' இவ்வாறு கு.ப.ரா. பற்றி ந. பிச்சமூர்த்தி சொல்கிறார். மேலும்... சிறுகதை: திரை
|
|
மௌனி
Dec 2002 தமிழ் சிறுகதைகளின் திருமூலர் என்று கணிக்கப்படுபவர் எழுத்தாளர் மெளனி. நவின தமிழிலக்கியத்தோடு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளும் எவரும்... மேலும்... சிறுகதை: பிரபஞ்ச கானம்
|
|
வல்லிக்கண்ணன்
Nov 2002 இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களுள் முதுபெரும் எழுத்தாளராக மட்டுமல்ல நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றிலும் வளர்ச்சியிலும் தன்னையும் பிணைத்துக் கொண்டவர்தான் வல்லிக்கண்ணன். மேலும்... சிறுகதை: பேரிழப்பு
|
|
|
|
ஆர். சண்முகசுந்தரம்
Aug 2002 நவீன தமிழிலக்கிய வரலாற்றில் மணிக்கொடி எழுத்தாளர் பரம்பரைக்கு முக்கியமான இடமுண்டு. இந்தப் பரம்பரையில் வந்தவர் ஆர். சண்முக சுந்தரம். மணிக்கொடியில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர், பின்னர் நாவல் எழுத்தாளராக மாறினார். மேலும்... சிறுகதை: அறுவடை
|
|