கந்தர்வன்
Aug 2004 தமிழ்ச் சூழலில் முற்போக்கு இடதுசாரி எழுத்தாளராக நன்கு அறிமுகமானவர் நாகலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட கந்தர்வன். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். மேலும்... சிறுகதை: ஒரு இடந்தேடி
|
|
வ. ராமசாமி
Jul 2004 தமிழில் மறுமலர்ச்சி எழுத் தாளர்களுக்கு வழிகாட்டி என அழைக்கப்படுவதற் கான முழுத்திறன்களும் தகுதிகளும் கொண்டவராக வாழ்ந்து மறைந்தவர் வ. ரா என்ற வ. ராமசாமி ஐயங்கார். மேலும்... சிறுகதை: கமலி - விமலி
|
|
அகிலன்
May 2004 சுதந்திரத்துக்குப் பின்னர் வளர்ந்து வந்த வாசகர் கூட்டத்தை மையப்படுத்தி அக்காலப் பத்திரிக்கைகளில் இலட்சிய மற்ற பொழுதுபோக்கு சார்ந்த படைப்புகள் வெளிவரத் தொடங்கின. மேலும்... சிறுகதை: விபரீத விளையாட்டு
|
|
|
|
|
|
|
|
|
புதுமைப்பித்தன்
Sep 2003 இருபதாம் நூற்றாண்டின் நவீன தமிழ் இலக்கியத்தின் போக்கைக் கூர்மைப்படுத்தி வளப்படுத்தியவர்களுள் இரு ஆளுமைகள் முக்கியம். ஒன்று பாரதியார். மற்றது சொ. விருத்தாசலம் என்ற புதுமைப்பித்தன். மேலும்... சிறுகதை: கயிற்றரவு
|
|
|