டொமினிக் ஜீவா
Sep 2007 இன்று ஈழத்துத் தமிழ்ச் சூழலில் எண்பது வயதைக் கடந்தும் சுறுசுறுப்புடன் ஓர் இளைஞராக இயங்கி வருபவர் எழுத்தாளர் டொமினிக் ஜீவா. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னந்தனி மனிதராக நின்று... மேலும்... சிறுகதை: பாதுகை
|
|
|
சிவகாமி
Jul 2007 இன்று 'தலித்சிந்தனை' இலக்கியம் அரசியல், கலாசாரம், உளவியல் என பல்வேறு களங்களிலும் முனைப்பான செல்வாக்குச் செலுத்துகிறது. குறிப்பாக தலித் இலக்கியம் மொத்தத் தமிழ் இலக்கியம்... மேலும்... சிறுகதை: ஆட்டம்
|
|
சோ. தர்மன்
Jun 2007 நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை வேட்கை தமிழின் உயிர்ப்புச் சரடாகவே மாறிவருகிறது. சமூக நடைமுறையில் கிராமத்து மக்களின் வாழ்வியல் கோலங்கள்... மேலும்... சிறுகதை: அடமானம்
|
|
|
செ.கணேசலிங்கன்
Apr 2007 ஈழத்துத் தமிழ் எழுத்தாளார்களுள் தனித்து நோக்குவதற்கான பண்பு களைக் கொண்டவர் செ.கணேசலிங்கன். இவரது பன்முக ஆளுமை முற்போக்கு இடதுசாரி கருத்து நிலையின் நிலை பேறாக்கத்துக்கு தடம் அமைத்தது எனலாம். மேலும்... சிறுகதை: நல்லவன்
|
|
சுரேஷ்குமார இந்திரஜித்
Mar 2007 எண்பதுகளுக்குப் பின்னர் தமிழின் கதை சொல்லல் மரபில் புதிய போக்குகள் உருப்பெற்றன. புனைவுகளில் வரும் மனிதர்கள் மிகமிகச் சாதாரணமானவர்கள். இவர்களது வாழ்வியல் மனஇயக்கம் பல்வேறு நிலைப்பட்ட பன்முக இயக்கமாக வெளிப்பட்டது. மேலும்... சிறுகதை: விரித்த கூந்தல்
|
|
வரதர்
Feb 2007 ஈழத்தின் நவீன தமிழிலக்கிய வரலாற்றில் 'வரதர்' முக்கியமானவர். இவர் மூத்த எழுத்தாள பரம்பரை யைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, தொடர்ந்து இலக்கிய செயற்பாட்டினை அடுத்த அடுத்த தலைமுறைக்கு... மேலும்... சிறுகதை: கற்பு
|
|
உதயசங்கர்
Jan 2007 1980-களின் தொடக்கத்தில் 'கோவில் பட்டியில் இருந்துதான் அடுத்த இலக்கியப் புயல் வீசப்போகிறது' என்ற வதந்தி(!) தமிழ்நாடு முழுவதும் பரவியது. அப்படியொரு புயல் வீசியதா, அது எப்போது கரையைக் கடந்தது என்பது வேறு விஷயம். மேலும்... சிறுகதை: நிலை
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
Dec 2006 நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் காத்திரமாக இயங்கி வளம் சேர்ப்பவர் பலர். இருப்பினும் சம காலத்தில் படைப்பாக்கத்திறனுடன் மட்டுமல்ல நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை தமிழ்ச்சிந்தனை மரபில்... மேலும்... சிறுகதை: அந்தரம்
|
|
|
|