நாஞ்சில் நாடன்
Sep 2006 நவீன தமிழ் இலக்கியத்துக்கு தனி தன்மைகளுடன் கூடிய கலைச் செழுமை கொண்ட கலைஞர்கள் ஒவ்வொருவரும் வளம் சேர்த்து வருகின்றார்கள். இலக்கியத்தின் 'பிரக்ஞை" 'படைப்பாக்கம்" பல நிலைகளில் பல தளங்களில்... மேலும்... சிறுகதை: விலாங்கு
|
|
நகுலன்
Aug 2006 நவீன தமிழ் இலக்கியத்தில் ரொம்பவும் கனதியுடன் இயங்கி வருபவர் நகுலன். இவரது படைப்புக்களுடன் சாதாரண வாசகர்கள் உறவு கொள்வது என்பதை விட தீவிர வாசகராகவும் படைப்பாளியாகவும் இருக்கும் சிலர் உறவு கொள்வது தான் அதிகமாக உள்ளது. மேலும்... சிறுகதை: அயோத்தி
|
|
|
திலீப் குமார்
Jun 2006 நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் 1970களில் உள்நுழைந்து அடக்கமாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திலீப்குமார். ஞானரதம், கணையாழி ஆகிய சிறுபத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். மேலும்... சிறுகதை: கடிதம்
|
|
சா. கந்தசாமி
May 2006 'சாயாவனம்' என்ற நாவல் மூலமாக நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு 1970-களில் அறிமுகமானவர் எழுத்தாளர் சா. கந்தசாமி. இவர் சிறுகதை, நாவல் என்று தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரையில் ஏழு நாவல்களும் பதினொரு சிறுகதைத் தொகுப்புகளும் வெளி வந்துள்ளன. மேலும்... சிறுகதை: வாள்
|
|
சங்கர ராம்
Apr 2006 காந்தியின் சிந்தனையும் செயற்பாடும் அரசியலில் மட்டுமல்ல, கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த புலங்களிலும் மிகுந்த தாக்கம் செலுத்தியதாகவே இருந்தது. மேலும்... சிறுகதை: பிரிவு
|
|
|
பா.செயப்பிரகாசம்
Feb 2006 தமிழில் சமுக அக்கறையுடன் எழுதுகிற எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் பா.செயப்பிரகாசம். இவர் தன் மண்ணையும் மக்களையும் படைப்புகளாக்கி வருபவர். கவிதை, சிறுகதை, கட்டுரை எனப் பல தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருபவர். மேலும்... சிறுகதை: ஒரு செருசலேம்
|
|
வண்ணதாசன்
Jan 2006 இன்று தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சி பன்னாட்டுக் தரத்தோடு ஒப்பிடுமளவுக்கு வளர்ந்துள்ளது. புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, பிச்சமூர்த்தி, லா.ச.ரா போன்றவர்கள் தமிழ்ச் சிறுகதையின் விரிவுக்கும்... மேலும்... சிறுகதை: போர்த்திக் கொள்ளுதல்
|
|
ஜே. எம். சாலி
Dec 2005 தமிழ்ச்சிறுகதையின் படைப்புத்தளம் பன்முகம் கொண்டது. தமிழில் சிறுகதை அறிமுகமாகி நவீன தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியாகப் பரிணமித்த வரலாற்றில் பன்முகப் பாங்குடைய படைப்பியல்... மேலும்... சிறுகதை: வாளை
|
|
|
|