Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
 First Page   Previous (Page 13)  Page  14  of  23   Next (Page 15)  Last (Page 23)
தேவன்
Sep 2010
பாரதியார், புதுமைப்பித்தன், கல்கி தொடங்கி பலரும் நகைச்சுவையாக எழுதி வெற்றி கண்டுள்ளனர். அவர்களுள் தேவன் என்று அழைக்கப்படும் மகாதேவன் தனக்கென்று தனியிடம் பெற்றவர். தேவன், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில்... மேலும்...
சிறுகதை: பங்களா மர்மம்
இமையம்
Aug 2010
தலித்துகளின் வாழ்வை, அவர்களது துயரங்களை, அவர்களது எதிர்நீச்சலை உணர்ச்சிப் பெருக்கின்றி, மிகைப்படுத்தாமல் இயல்பாகத் தனது படைப்புகளில் முன்வைப்பவர் இமையம். கடலூர் மாவட்டத்தில் உள்ள... மேலும்... (1 Comment)
சிறுகதை: நிஜமும் பொய்யும்
ராஜேஷ்குமார்
Jul 2010
தமிழ் இலக்கிய வெளியில் வெகுஜன இலக்கியத்திற்கு அதிக வாசகப் பரப்புண்டு. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இரண்டு தலைமுறைகளைக் கடந்து எழுதி இன்னமும் வெகுஜன வெளியில்... மேலும்...
சிறுகதை: ஆசைகள்
எம்.ஜி. சுரேஷ்
Jun 2010
தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் புதுமைப்பித்தன் தொடங்கி க.நா.சு., நகுலன், தமிழவன் என்று பலர் பல கால கட்டங்களில் பரிசோதனை முயற்சிகளைச் செய்து பார்த்து வெற்றி கண்டுள்ளனர். மேலும்...
சிறுகதை: அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்
ஷைலஜா
May 2010
நவீன கதைப்போக்குக்கு ஏற்றவாறு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து காத்திரமான படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர் ஷைலஜா. மேலும்... (4 Comments)
சிறுகதை: அவனும், இவனும்
ஜெயந்தன்
Apr 2010
தமிழ்ப் படைப்பிலக்கிய வளர்ச்சியில் தீவிர இலக்கியத்தைப் போலவே வெகுஜன இலக்கியத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. வாசகர்களின் தன்மைக்கேற்பவும், இதழ்களின்... மேலும்...
சிறுகதை: துக்கம்
திலகபாமா
Mar 2010
எந்த இலக்கியத்திலும் பெண்ணியச் சிந்தனைகளுக்குத் தனித்த இடம் உண்டு. பெண்ணின் வலியை, வேதனையை, சோகத்தை, தேவைகளை என அவர்களது... மேலும்...
சிறுகதை: விழிகள்
பாமா
Feb 2010
தலித் இலக்கியம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, அவர்களது வாழ்க்கையை, அவலங்களைப் பற்றிப் பேசுவதாகும் அதற்கு நவீன இந்தியப் படைப்பிலக்கியப் பரப்பில் மிக... மேலும்...
சிறுகதை: அழிப்பு
என். சொக்கன்
Jan 2010
கதை, கவிதை, கட்டுரை எனத் தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர், நாக சுப்ரமணியம் என்னும் இயற்பெயர் கொண்ட... மேலும்...
சிறுகதை: கிழக்கு
யுவன் சந்திரசேகர்
Dec 2009
கவிஞராக எழுத்துலகில் புகுந்த யுவன் சந்திரசேகர் கதாசிரியர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பரிணமித்தவர். இயல்பிலேயே இசை ஆர்வலர் கூட. தமிழ்ப் புத்திலக்கிய வளர்ச்சிக்கு வளம் சேர்த்து வரும் முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவர். மேலும்...
சிறுகதை: நான்காவது கனவு
நாகூர் ரூமி
Nov 2009
நெடுங்காலமாகவே தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் சமணர், பௌத்தர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் எனப் பல திறத்தினரும் தந்த கொடை அளவிடற்கரியது. குறிப்பாக, இஸ்லாமியரில்... மேலும்...
சிறுகதை: அலைகள்
மதுமிதா
Oct 2009
மதுமிதா ஒரு கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர். நிகழ்காலத் தமிழிலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளுள் ஒருவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு... மேலும்... (4 Comments)
சிறுகதை: டிரைவர் பாலு

எழுத்தாளர் தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline